மல்கோவா மாம்ழம் மாதிரி இருக்கீங்க.. சட்டையை கழட்டி விட்டு.. முன்னழகை தூக்கி காட்டும் ராஷ்மிகா..!

தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய இளசுகளாளும் உற்று நோக்கப்பட்டு நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிவரும் வாரிசு திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகின்றார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு இந்தியிலும் நடித்து வரும் இவர் நடிகர் அமிதாப் பச்சன் நடிக்க உள்ள குட்பை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

மீதமுள்ள மலையாள மொழியில் நடிகர் துல்கர் சல்மானுடன் ஒரு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு மிஷன் மஞ்சு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படி இந்தியா முழுவதும் உள்ள மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தண்ணா பட வாய்ப்புக்காக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

சமீபத்தில் விமானத்தில் பயணிக்க தன்னுடைய நாய்க்கு விமான டிக்கெட் போட்டு அழைத்துச் சென்றது ரசிகர்களே கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது அதுவும் அவருடைய சொந்த காசில் டிக்கெட் போட்டால் பரவாயில்லை பட தயாரிப்பாளரின் கணக்கில் இந்த வகையான செலவுகளை ஏற்றுக் கொள்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால் தயாரிப்பாளர்கள் ராஷ்மிகா மீது பயங்கர கடுப்பில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை அறிந்த ராஷ்மிகா இந்த செய்தி குறித்து தன்னுடைய மறுப்பை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

என்னுடைய நாய் நான் சொன்னால் கூட என்னுடன் வராது.. அது ஐதராபாத்தில் சந்தோஷமாக இருக்கிறது. உங்களுடைய அக்கறைக்கு நன்றி. இப்படியான வதந்திகளை பரப்பும் அவர்களுக்கு மிக்க நன்றி. இந்த நாள் எனக்கு இனிமையானதாக மாறியுள்ளது. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. என்று கூறி பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முண்டா பனியன் போன்ற உள்ளாடை அணிந்து கொண்டு கோட் போட்டு தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும் படி சோபாவில் அமர்ந்து இருக்கும் என்று புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை சுண்டி இழுக்கின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள்.. மல்கோவா மாம்பழம் மாதிரி இருக்கீங்க என்று அவருடைய அழகை வர்ணித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …