ராஷ்மிகா சம்பவம்..! - கழுத்தில் தாலி.. வெறும் உள்ளாடை.. தீயாய் பரவும் படு மோசமான படுக்கையறை காட்சி..!

ராஷ்மிகா சம்பவம்..! – கழுத்தில் தாலி.. வெறும் உள்ளாடை.. தீயாய் பரவும் படு மோசமான படுக்கையறை காட்சி..!

நடிகை ராஷ்மிகா மந்தனா தற்பொழுது அனிமல் என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தில் முதன்முறையாக படுமோசமான படுக்கை அறை காட்சிகளிலும் நடித்திருக்கிறார்.

வெறும் உள்ளாடை மட்டும் அணிந்தபடி கதாநாயகனுடன் கிளாமர் காட்சியில் நடித்த அசத்தியிருக்கிறார் நடிகை ராஷ்மிகா.

கன்னட மொழியில் வெளியான கிரிக்கெட் தெலுங்கு திரைப்படங்களில் நடித்து ரசிகர் மன்றத்தின் நல்ல வரவேற்பு பெற்றார்.

மட்டுமில்லாமல் தமிழிலும் நடிகர் விஜய்யுடன் வாரிசு நடிகர் கார்த்திவுடன் சுல்தான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியாக வலம் வந்து கொண்டிருந்த ஹிந்தி படங்களிலும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஹிந்தி சினிமாவில் நிலைக்க வேண்டும் தனக்கான மார்க்கெட் உருவாக வேண்டும் என்றால் படுமோசமான கிளாமர் காட்சிகள் நடிக்க தயக்கம் காட்டக்கூடாது.

அதனை உணர்ந்து வைத்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய முதல் ஹிந்தி படத்திலேயே படு சூடான படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை அதிர வைத்திருக்கிறார்.ராஷ்மிகா சம்பவம்..! - கழுத்தில் தாலி.. வெறும் உள்ளாடை.. தீயாய் பரவும் படு மோசமான படுக்கையறை காட்சி..!

இன்று இந்த திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், இவருடைய இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது .

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! - வேற லெவல் கிளாமர்..

பார்த்ததுமே பக்குனு ஆயிடுச்சு..ஈரம் சொட்ட சொட்ட நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே !! – வேற லெவல் கிளாமர்..

2010 ஆம் ஆண்டு பூஜா ஹெக்டே மிஸ் யுனிவர் உலகி போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்தார். இதனை அடுத்து இவருக்கு …

Exit mobile version