“பழைய காதலருடன் இப்படித்தான் இருக்கிறேன்..” – ராஷ்மிகா மந்தனா பேச்சு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

இப்பவும் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தன்னுடைய பழைய காதலருடன் தற்பொழுதும் தொடர்பில் இருக்கிறேன் அவர்களுடன் நல்ல நட்பில் இருக்கிறேன்.. இருப்பேன்.. என்று கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

தற்போது பாலிவுட் படங்களிலும் நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பில் வெளியாகி இருக்கும் கூடிய குட்-பை என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஜரூராக நடைபெற்று வருகிறது. அதை ஒட்டி பேட்டிகளிலும் பேசி வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா தன்னுடைய பழைய காதலர் குறித்து சில தகவல்களை பதிவு செய்திருக்கிறார்.

அதில் அவர் கூறியதாவது நான் பழையகாதலருடன் இன்னமும் நல்ல முறையில் நட்பில் இருக்கின்றேன். அவர்களுடன் இன்னும் பேசுகின்றேன். சிறந்த நண்பர்களாக தற்பொழுது அவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் அவர்களுடைய முன்னாள் காதலரை என்ற எந்த சங்கடமும் இல்லாமல் தான் அவரை நான் சந்திக்கிறேன். இவருடைய முதல் திரைப்படமான கிரிக் பார்ட்டி படத்தை தயாரித்த ரக்ஷித் ஷெட்டி ராஷ்மிகா மந்தனா-வுடன் காதலில் இருந்தார் இந்த காதலுக்கு இரு வீட்டாரிடமும் கிரீன் சிக்னல் வந்தது.

இருவரும் நிச்சய தார்த்தம் கூட செய்து கொண்டனர். ஆனால், திருமணத்திற்கு முன்பே கருத்து வேறுபாடு காரணமாக திருமணத்தை நிறுத்தி விட்டனர். அதன்பிறகு 2018ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா-விற்கு ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா உடன் லிப் லாக் காட்சியில் சிலவற்றிலும் நடித்திருந்தார்.

இந்த காட்சியில் நடித்து தன்னுடைய முன்னாள் காதலரை கடுப்பேற்ற தான் என்று அப்போது அக்கட தேசத்து ஊடகங்களில் எழுதப்பட்டது. மேலும் விஜய்தேவரகொண்டா-வுடன் காதலில் இருக்கிறார் என்றும் தகவல்கள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி தன்னுடைய முன்னாள் காதலருடன் இன்னும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன் என்று கிரங்கமாக நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …