“நம்ம மைண்டு வேற அங்க போகுதே..” – ராஷ்மிகா வெளியிட்ட வீடியோ..! – புலம்பும் ரசிகர்கள்..!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா. சமீபகாலமாக தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை அடிக்கடி பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் நடிகையாக இருக்கும் இவர் தற்போது நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். இந்த படம் வரும் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸ் ஆக இருக்கிறது.

இவர் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே இவருக்கு தமிழ் ரசிகர்கள் உருவாக்கி விட்டனர் என்று தான் கூற வேண்டும். காரணம் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான கீதாகோவிந்தம் திரைப்படம் தென்னிந்தியா முழுதும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டது.

இந்த படத்தில் ஹீரோயினாக நடித்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனாவை நேஷனல் கிரஷ் என்று அடைமொழியுடன் ரசிகர்கள் அழைத்தனர். இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதனைத் தொடர்ந்து தமிழில் சுல்தான் திரை படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவில்லை. தொடர்ந்து நடிகர் விஜயுடன் இணைந்து வாரிசு படத்தில் நடித்திருக்கிறார் என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ரஞ்சிதமே பாடல் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

இந்த பாடலில் நடிகர் விஜயுடன் நடிகை ராஷ்மிகாவும் ஈடுகொடுத்து ஆட்டம் போட்டிருக்கிறார். அடிக்கடி தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

இதில் ராஷ்மிகாவின் நண்பர் அவருடைய வாயில் ஆரஞ்சு சுளை ஒன்றை திணிப்பது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த  ரசிகர்கள் நம்ம மைண்ட் வேற அங்க போகுதே என்று புலம்பி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version