இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில்.. ராஷ்மிகா..! – வைரல் போட்டோஸ்..!

இளசுகளின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா ( Rashmika Mandanna ) அட்டைப் படத்திற்காக…கவர்ச்சியில் எல்லை மீறி போஸ் கொடுத்திருக்கிறார்.தமிழ், தெலுங்கி உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களின் பேராதரவை பெற்று கனவு கன்னியாக வலம் வருபவர் ராஷ்மிகா.

புஷ்பா படத்தின் வெற்றிக்கு பிறகு, இவரின் மவுஸு அதிகரித்து காணப்படுகிறது. மிக குறுகிய நாட்களிலேயே முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்துவிட்டார்ஹிந்தியிலும் சில படங்கள் கைவசம் வைத்து இருக்கிறார்.

இதையடுத்து, இவர் தமிழில் தளபதி விஜய் ஜோடியாக அவரது அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா.

இதையும் படிங்க : இது தொடையா..? இல்ல, வாளைத்தண்டா..? – விஜய் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ராஷ்மிகா..! – வைரல் வீடியோ..!

இருப்பினும், இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடைய செய்தது. விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து இவர் நடித்த ‘கீதா கோவிந்தம்’ என்ற தெலுங்கு திரைப்படமாகும்.

இதில், தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இன்றி தமிழ் ரசிகர்களையும் கொள்ளை கொண்டார்.இதையடுத்து, தமிழில் கார்த்திக்கு ஜோடியாக சுல்தான் படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க :”உருட்டிவச்ச ஊத்துக்குளி வெண்ணை…” – டூ பீஸ் உடையில்.. கையில் பர்கருடன் தமன்னா..!

இதன் மூலம் தமிழ் ரசிகர்களின் மனங்களை வென்று எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ராஷ்மிகா முதலில் குடும்ப குத்துவிளக்காக அறிமுகமானலும், தற்போது கவர்ச்சியில் பட்டையை கிளப்பி வருகிறார்.

இணையத்தில், ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா வெளியிடும் புகைப்படங்கள், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெறுவதுண்டு.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வரிசையில், தற்போது ராஷ்மிகா கவர்ச்சியில் உச்சம் தொட்டு, பிரபல மேகஸின் அட்டை படத்திற்கு போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …