Rashmika Mandanna
Rashmika Mandanna

படுக்கையில் ஆண் நண்பருடன் கட்டி புரளும் ராஷ்மிகா மந்தனா..! – தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

தன்னுடைய முதல் ஆண் நண்பர் என கூறும் தன்னுடைய செல்ல நாயுடன் படுக்கையில் நடிகை ராஷ்மிகா மந்தனா ( Rashmika Mandanna ) கும்மாளம் போடும் ரஷ்மிகா மந்தனா-வின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. சமூக வலைதளங்களில் அவ்வப்போது ரசிகர்களுடன் நேரலையில் கலந்துரையாடுவதற்காக கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் தன்னுடைய அழகை கெடுக்கும் விதமாக அப்படி இப்படி அமர்ந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.

Rashmika Mandanna
Rashmika Mandanna

இந்த புகைப்படங்கள்தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங் இருந்து வருகிறது. மேலும் நடிகர் விஜய் தேவரகொண்டா நடிகை ராஷ்மிகா மந்தனா காதலித்து வருகிறார் என்றும் அவருடனேயே வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது ஊர் சுற்றி வருகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி வைரல் ஆனது.

அதனை நிரூபிக்கும் விதமாக ஒரே நீச்சல் குளத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா இருவரும் இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது.

Rashmika Mandanna
Rashmika Mandanna

ஆனால் இந்த இரண்டு புகைப்படங்களையும் இருவரும் தனித்தனியாக வெளியிட்டிருக்கிறார்கள் என்பதுதான் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம். இந்த இரண்டு படத்தையும் ஒப்பிட்டு நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்தேவரகொண்டா காதலிக்கிறார் இருவரும் ஒன்றாகவே டேட்டிங் செல்கிறார்கள் என்று தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதனை நிரூபிக்கும் விதமாக சில செயல்கள் இதற்கு முன்பே நடந்திருக்கின்றன. நடிகை ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால், கீதாகோவிந்தம் படத்தில் நடித்து முடித்த இவர் திடீரென தன்னுடைய திருமணத்தை நிறுத்தினார்.

Rashmika Mandanna
Rashmika Mandanna

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தன்னுடைய திருமணத்தை நிறுத்த ஒரு காரணம் என்ன என்று கேட்டபோது இது தனிப்பட்ட விஷயம் என்று கூறினார். ஆனால் தற்போது விஜய் தேவரகொண்டா ஏற்பட்ட காதல்தான் இவர் தன்னுடைய திருமண முடிவில் இருந்து பின்வாங்க வைத்திருக்கிறது என்று கூறி வருகிறார்கள் ரசிகர்கள்.

Rashmika Mandanna
Rashmika Mandanna

இது ஒரு பக்கமிருக்க தன்னுடைய முதல் ஆண் நண்பர் என கூறும் தன்னுடைய செல்ல நாயுடன் படுக்கையில் உருண்டு புரண்டு விளையாடும் ராஷ்மிகாவின் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …