“ப்பா.. சும்மா தூக்குது.. குட்டியான மூக்குத்தி..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு..! – சூடேற்றும் ராஷ்மிகா மந்தனா..!

தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஹீரோயினாக நடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்த படத்திற்கு போதிய புரமோஷன் இல்லாததாலும் படத்தின் திரைக்கதை மிகவும் மோசமாக இருந்ததாலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறத் தவறி விட்டது.

தற்போது தமிழில் தன்னுடைய இரண்டாவது படமான வாரிசு என்ற திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. இந்தப் படம் வெளியான பிறகு தமிழ் சினிமா வாய்ப்புகளை ஒப்புக் கொள்வது என்ற முடிவில் இருக்கிறார்.

ஏனென்றால் வாரிசு திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெறும் எனவே அதன் பிறகு தன்னுடைய சம்பளத்தை உயர்த்தி கேட்கலாம் என்ற நினைப்பில் ராஷ்மிகா மந்தனா. வரக்கூடிய தமிழ் பட வாய்ப்புகளை தட்டிக் கழித்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வரும் நிலையில் மறுபக்கம் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார். தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் தமிழ் சினிமாவில் தற்போது தான் வளர்ந்து வருகிறார்.

தமிழில் இவர் ஒரே ஒரு படத்தில்தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட தமிழக சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா.

தன்னுடைய இணையப் பக்கங்களில் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களை கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையிலான ஸ்லீவ்லெஸ் உடையில் படு கிளாமராக போஸ் கொடுத்து பூனை நடை போடுவது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.