முதன் முறையாக நீச்சல் உடையில் ராஷ்மிகா மந்தன்னா..! – ஏக்கத்துடன் பார்க்கும் இளசுகள்..!

பிரபல இளம் நடிகை ராஷ்மிகா மந்தன்னா முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபகாலமாக சினிமா ஹீரோயின்கள் வெப்சீரிஸ் களிலும் நடித்து வருகின்றார் என்பது நாடறிந்த விஷயம்.

அந்த வகையில் தற்போது ராஷ்மிகா மந்தனாவும் வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இந்த சீரிஸில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

ஹீரோயினை சுற்றி புனையப்பட்ட இந்த கதை களவு போன ஒரு பொருளை மீண்டும் அதே இடத்தில் கொண்டு வந்து சேர்க்கும் வலுவான திரைக்கதை கொண்ட 9 எபிசோடுகளை கொண்ட வெப்சீரிஸாக உருவாக வுள்ளது.

ட்ரஸர் ஹண்ட் ஜானரில் உருவாக உள்ள இந்த வெப்சீரிஸ் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும் எனவும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்த வெப்சீரிஸில் நடிக்க உள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு தமிழில் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே தமிழில் விரைவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள் கோடம்பாக்க ஜோதிடர்கள். வாரிசு திரைப்படத்தின் வரவேற்பை பொருத்து தான் நடிகை ராஷ்மிகா மந்தனா வின் எதிர்காலம் இருக்கும் ஒருவேளை வாரிசு திரைப்படம் ஹிட் அடிக்கும் பட்சத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா நிச்சயம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுப்பார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version