“ப்பா.. செம்ம ஹாட்.. விழாவில் மேலாடையை கழட்டி..” – வெறும் ப்ரா-வோடு ராஷ்மிகா மந்தனா கவர்ச்சி தரிசனம்..!

தென்னிந்தியாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தானா. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் இவர் சினிமா மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலுமே எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் எப்போதும் உற்சாகமாக இருப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

இதனை அவரே ஒரு பேட்டியில் பதிவு செய்திருக்கிறார். சமீபத்திய ஒரு பேட்டியில் பேசிய அவர் நான் சினிமாவுக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த ஆறு ஆண்டுகள் எப்படி கழிந்தது என்றே எனக்கு தெரியவில்லை.

எவ்வளவோ திறமையான என்னைவிட அழகான நடிகைகள் இருக்கிறார்கள். ஆனாலும் ரசிகர்கள் எனக்கு ஆதரவு கொடுப்பது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் நான் நினைக்கிறேன். என்னுடைய உழைப்பு எனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் என்ன இந்த நிலைக்கு கொண்டு வந்து வைத்திருக்கும் என்னுடைய ரசிகர்கள் எல்லாவற்றுக்கும் மேலாக கடவுளின் ஆசீர்வாதம் தான் எனக்கு உதவியாக இருந்திருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

சமீபத்தில் இவர் நடிப்பில் உருவான பாலிவுட் திரைப்படம் ஒன்றின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு வந்திருந்தார் அதிலும் குறிப்பாக மேலாடை அணிந்தபடி உள்ளே உள்ளாடை அணிந்து இப்படி தான் வந்திருந்தார்.

ஆனால் சிறிது நேரத்தில் தன்னுடைய மேலாடையை கழட்டி வீசிவிட்டு வெறும் பிராவுடன் அங்குமிங்கும் சுற்றித் திறந்ததை பார்க்க முடிந்தது அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இங்கே வைரலாகி வருகின்றது சினிமாவில் அறிமுகமான புதிதிலிருந்து கவர்ச்சி நாயகமாகவே வலம் வந்து கொண்டிருக்கும் இவர் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறார்.

மேலும் பிரபல இளம் நடிகர் விஜய் தேவார கொண்டவுடன் இவர் காதலில் இருப்பதாகவும் கூறப்படுகிறது அதனை நிரூபிக்கும் விதமாக சில புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருக்கிறது நடிகர் ராஷ்மிகா மந்தனா ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்டவர்.

ஆனால் காரணம் சிலவற்றை கூறி தன்னுடைய திருமணத்தை நிறுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு காரணம் நடிகர் விஜய் தேவார கொண்டாவுடன் இவருக்கு காதல் வயப்பட்டது தான் என்று கூறுகிறார்கள்.

விவரம் இந்த வட்டாரங்கள் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ள யோசனையே இல்லை என்று கூறும் நடிகை ராசு சாமர்த்தனா நடிகர் விஜய் தேவரகொண்டா வைத்து ஒரு காதல் கூறுகிறார் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது அவரையும் உடனே அழைத்துச் செல்கிறார் என்று கூறுகிறார்கள்.

இந்த விவகாரம் சமீபத்தில் இவர்கள் வெளியிட்ட ஒரு புகைப்படத்தின் மூலம் வெட்ட வெளிச்சமானது இது ஒரு பக்கம் இருக்க பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் ராஷ்மிகா வந்தனா படுமோசமான உடைகளை அணிந்து கொண்டு தோன்றுகிறார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து லைக்குகளை குவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? - யாருமா.. அந்த நடிகை..

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Exit mobile version