பின்னழகை தூக்கி காட்டி… ஒட்டு மொத்த இணையத்தையும் கிடுகிடுக்க வைத்த ராஷ்மிகா மந்தனா..!

ராஷ்மிகா மந்தனா : அழகுக்கே சவால் விடக்கூடிய அளவு அழகோடு துருதுருவென தனது சுட்டித்தனத்தால் ரசிகர்களை கட்டிப்போடும் குட்டி புயலாக இருப்பவர்தான் ராஷ்மிகா மந்தனா. மிகக் குறுகிய காலத்திலேயே ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்தவர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பட்டையை கிளப்பி வரும் இவர் தெலுங்கில் சலோ படத்தில் நடித்ததின் மூலம் ஹீரோயினியாக திரையுலகில் அடி எடுத்து வைத்தார்.

இதனை அடுத்து இவர் கீதகோவிந்தம் என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் ரசிகர்களின் பெரிய ஆதரவை பெற்றார். இதை அடுத்து டியர் காம்ரேட் திரைப்படத்தில் நடித்தது இவருக்கு திருப்புமுனையாக அமைந்தது என்று கூறலாம்.

மேலும் தமிழைப் பொறுத்தவரை இவர் சுல்தான் திரைப்படத்தில் நடித்து கோலிவுட் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்.

தற்போது மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமான போஸ்சை கொடுத்து ரசிகர்களை கிரங்க வைத்திருக்கிறார்.

இதைப் பார்த்த ரசிகர்கள் அப்பப்பா… குத்த வைத்த நிலையில் தந்திருக்கும் போஸ்சை பார்த்து கிறங்கி விட்டார்கள் என்று கூறலாம். அந்த அளவுக்கு கூடுதல் கவர்ச்சியோடு இவர் அமர்ந்திருக்கும் ஸ்டைல் ஒரு மிகப்பெரிய அலப்பறையையே ஏற்படுத்தி விட்டது.

பார்வையைப் பார்த்தாலே பத்து பேர் என்ன ஆவார்கள் என்று தெரியாமல் அந்தப் பார்வையின் வேகத்தில் பல சூடு தாங்காமல் பொசுங்கி விட்டார்கள் என்று கூறலாம்.

அந்த அளவுக்கு சூட்டை கிளப்பும் இவரது பார்வையை பார்ப்பதற்கே ரசிகர்கள் தற்போது பயப்படுகிறார்கள். மேலும் பார்க்க பார்க்க மீண்டும் பார்க்கத் தூண்டும்.இவரது புகைப்படங்களை அவர்கள் பார்ப்பதோடு இல்லாமல் தங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

உண்மையிலேயே நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் அதில் அவர் கொடுத்திருக்கும் போஸ் ஒவ்வொன்றும் மனதுக்கு ரம்யமாக ஏதேதோ உணர்வுகளை தூண்டக்கூடிய வகையில் தான் இருக்கிறது என்பதை புரிந்து கொள்வீர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …