நான் கொஞ்சம் கிளாமரான மாமியாக்கும்.. நாட்டு கட்டையாக சூட்டை கிளப்பும் ரவீனா தாஹா..!

நான் கொஞ்சம் கிளாமரான மாமியாக்கும்.. நாட்டு கட்டையாக சூட்டை கிளப்பும் ரவீனா தாஹா..!

நடிகை ரவீனா தாஹா தற்போது வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகின்றது.

மடிசார் சேலை அணிந்து கொண்டு விவகாரமான போஸ் கொடுத்து இணையத்தை தெறிக்க விட்டிருக்கிறார் அம்மணி.

நான் கொஞ்சம் கிளாமரான மாமியாக்கும்.. நாட்டு கட்டையாக சூட்டை கிளப்பும் ரவீனா தாஹா..!

தொலைக்காட்சி சீரியல்களில் மற்றும் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை ரவீனா தாஹா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார்.

தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானார்.

நான் கொஞ்சம் கிளாமரான மாமியாக்கும்.. நாட்டு கட்டையாக சூட்டை கிளப்பும் ரவீனா தாஹா..!

மேலும் இணைய பக்கங்களில் அடிக்கடி டிரெண்டிங்கான பாடல்களுக்கு ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தன்னுடைய புகழை நிறுத்தினார்.

நான் கொஞ்சம் கிளாமரான மாமியாக்கும்.. நாட்டு கட்டையாக சூட்டை கிளப்பும் ரவீனா தாஹா..!

இடையில் பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் பெருவாரியான ரசிகர்களை பெற்றார் சக போட்டியாளர் ஒருவருடன் காதலிக்கிறார் என்ற கிசு கிசுக்கப்பட்டது..

ரவீனா தற்போது அவருடன் எந்த ஒரு வீடியோவையும் வெளியிடாமல் இருக்கிறார்.

நான் கொஞ்சம் கிளாமரான மாமியாக்கும்.. நாட்டு கட்டையாக சூட்டை கிளப்பும் ரவீனா தாஹா..!

இந்நிலையில் மடிசார் சேலை அணிந்து கொண்டு நான் கொஞ்சம் கிளாமரான மாமியாக்கும் என்று சொல்லும் விதமாக இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.

 

நான் கொஞ்சம் கிளாமரான மாமியாக்கும்.. நாட்டு கட்டையாக சூட்டை கிளப்பும் ரவீனா தாஹா..!

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய இந்த புகைப்படங்களுக்கு கருத்துக்களை பதிவிட்டு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

பிரபல பாடகியுடன் ஜெயம் ரவி குடித்தனம்.. கோவாவில் கூத்து.. ஆதாரத்தை வெளியிட்ட குடும்ப உறுப்பினர்..!

திரை உலக வட்டாரத்தை திருப்பி போடக்கூடிய வகையில் ஜெயம் ரவி வெளியிட்ட விவாகரத்து அறிக்கை கடுமையான அதிர்வலைகளை சினிமாத்துறை இடையே …