மடிசார் சேலையில் பண்ணுற வேலையா இது..? ச்ச்சீ.. ரவீனாவை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்..! வைரல் காட்சிகள்..!

மடிசார் சேலையில் பண்ணுற வேலையா இது..? ச்ச்சீ.. ரவீனாவை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்..! வைரல் காட்சிகள்..!

2003-ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் தேதி பிறந்த நடிகை ரவீனா தாஹா ஒரு மிகச்சிறந்த நடன கலைஞராக விளங்கி இருக்கிறார். இவர் தமிழ் தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் பணியாற்றி மக்கள் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர்.

மடிசார் சேலையில் பண்ணுற வேலையா இது..? ச்ச்சீ.. ரவீனாவை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்..! வைரல் காட்சிகள்..!

சென்னையை சேர்ந்த இவர் ஜீ தமிழ் நடன ரியாலிட்டி ஷோவான டான்ஸ் ஜோடி டான்ஸ் இல் போட்டியாளராக தனது ஊடகப் பயணத்தை ஆரம்பித்தார். இதனை அடுத்து சின்னத்திரையில் பூவே பூச்சூடவா என்ற தொடரில் துர்க்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

நடிகை ரவீனா தாஹா..

சின்னத்திரையில் தனது அற்புத நடிப்பை காட்டிய இவருக்கு பெரிய திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் 2016-ஆம் ஆண்டு அவர் கதை சொல்லப் போகிறோம் என்ற திரைப்படத்தில் அறிமுகநாயகியாக அறிமுகமானார்.

இதை அடுத்து 2018-ஆம் ஆண்டு ரட்சகன் படத்தில் நடித்திருக்க கூடிய இவர் ஸ்டார் விஜயில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தை செய்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டார்.

மடிசார் சேலையில் பண்ணுற வேலையா இது..? ச்ச்சீ.. ரவீனாவை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்..! வைரல் காட்சிகள்..!

மேலும் பேட்டி ஒன்றில் இவர் பேசும் போது தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் உடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என்று விரும்புவதாக தனது ஆசையை ஓபன் ஆக தெரிவித்து இருந்தார்.

அத்தோடு 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 7 ரியாலிட்டி ஷோவில் போட்டியாளராக பங்கேற்று 91 நாட்கள் இந்த போட்டியில் விளையாடியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் 2024 – ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடனப் போட்டியில் பங்கேற்று ஒன்றாவது ரன்னரப் ஆனார்.

மடிசார் சேலையில் பண்ணுற வேலையா இது..? ச்ச்சீ..

சமூக வலைத்தளங்களில் படு பிசியாக இருக்கக்கூடிய நடிகை ரவீனா சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அடிக்கடி புதிய பட வாய்ப்புகளை பெற வேண்டும் என்பதற்காக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார்.

மடிசார் சேலையில் பண்ணுற வேலையா இது..? ச்ச்சீ.. ரவீனாவை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்..! வைரல் காட்சிகள்..!

அந்த வகையில் இவர் தற்போது மடிசார் மாமியாக மடிசார் புடவையைக் கட்டி அனைவரையும் அதிரவிட்டிருக்கிறார். மேலும் இந்த மடிசார் புடவையில் இடை அழகு பக்குவமாக தெரியக்கூடிய வகையில் காட்சி அளித்திருக்கிறார்.

ரவீனா இந்த புகைப்படத்தில் விவகாரமான விஷயம் ஒன்றை செய்திருப்பதை பார்த்து ரசிகர்கள் முகம் சுளித்து இருக்கிறார்கள். இதற்கு காரணம் தலையில் வைக்க வேண்டிய பூவை மைனர் போல கையில் கட்டிக்கொண்டு காதல் பார்வை பார்த்திருக்கிறார்.

ரவீனாவை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்..

அத்தோடு கையில் கட்டிக்கொண்டு இருக்கும் அந்த மல்லிகை பூவை பார்த்து மனது மயங்கி இருக்கும் ரசிகர்கள் ரவீனாவை பார்த்து இந்த புடவையில் இப்படியா? என்று முகம் சுளிக்க கூடிய வகையில் கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

மடிசார் சேலையில் பண்ணுற வேலையா இது..? ச்ச்சீ.. ரவீனாவை பார்த்து முகம் சுளிக்கும் ரசிகர்கள்..! வைரல் காட்சிகள்..!

மேலும் இடை அழகை மெருகேற்றி வெளிப்படுத்தி இருக்கும் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் மனதில் பதியக்கூடிய வகையில் உள்ளது என்று சொல்லலாம். மேலும் அவர் வெளியிட்டு இருக்கக்கூடிய மடிசார் புடவையோடு இருக்கும் போட்டோஸை ரசிகர்கள் திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள்.

இதை அடுத்து இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக மாறியிருக்கும் இந்த புகைப்படத்தை அவர்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தெறிக்க விட்டார்கள்.

About Brindha

Avatar Of Brindha

Check Also

அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!

அந்த 2 நடிகரோடும் என் திருமணம்..? முதல் முறையாக உண்மையை கூறிய நடிகை குத்து ரம்யா..!

தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்கள் பலருடன் இணைந்து நடித்த நடிகை குத்து ரம்யா. இவரது இயற்பெயர் பெயர் திவ்யா ஸ்பந்தனா …