ஒரு நிமிஷம் சன்னி லியோன்-ன்னு நெனச்சிட்டோம்.. சூடு கிளப்பும் ரவீனா தாஹா..!

நடிகை ரவீனா தாஹா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் இருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை ஷேர் செய்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிடம் சன்னிலியோன்-னு நினைச்சுட்டோம் என்று பதறி வருகிறார்கள்.

நடிகை ரவீனா சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தங்கம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தன்னுடைய திரையுலக பயணத்தை ஆரம்பித்தார். தங்கம் சீரியலில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த இவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா திரை படத்தில் பள்ளி மாணவியாக நடித்து இருந்தார்.

தொடர்ந்து ஜீவா, பூஜை, புலி, பேய்கள் ஜாக்கிரதை மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்லும்படியாக ராட்சஷன் திரைப்படத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவரின் இச்சைக்கு ஆளாகும் மாணவியாக தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இவர் மிகச்சிறந்த நடனகலைஞரும் ஆவார். தனது மூன்று வயதில் இருந்தே முறையாக பரத நாட்டியம் கற்று வருகிறார். அவ்வப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் இவர் தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரிய உடலோடு ஒட்டிய உடையில் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் சூட்டை கிளப்பியது.

நான் இன்னும் சின்ன பொண்ணு இல்ல நானும் பெரிய பொண்ணா விட்டேன் என்று கூறுவது போல கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார் அம்மணி.

அந்த வகையில் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் கவர்ச்சி உடையில் இவர் வெளியே இருக்கக்கூடிய சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் சன்னி லியோன்-னு என்று நினைத்து விட்டோம் என்று பதறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version