“சைடு போஸில் பின்னழகை காட்டி…” – ஏங்க வைக்கும் ரவீனா தாஹா.! – திணறும் ரசிகர்கள்..!

பிரபல இளம் நடிகை ரவீனா தாஹா தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.

தன்னுடைய அழகை தாறுமாறாக காட்டி ரசிகர்களின் மனதை மயக்கும் இந்த சூடான புகைப்படங்களை தன்னுடைய இணைய பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார் அம்மணி.

சீரியல் மூலம் சின்னத்திரை நடிகையாக அறிமுகமான இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா என்ற சீரியலில் நடித்திருந்தார் அம்மணி.

அதனை தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜில்லா நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா நடிகர் விஷால் நடிப்பில் வெளியான பூஜை புலி பேய்கள் ஜாக்கிரதை மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

சொல்லப்போனால் ராட்சசன் திரைப்படத்தில் இவர் நடித்த பிறகுதான் இவருடைய முகம் ரசிகர்களுக்கு அறிமுகமானது என்று கூறலாம். படங்களில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் தற்பொழுது முழு நேர சீரியல் நடிகையாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.

ஆனாலும் கூட பட வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருக்கும் இவர் அன்றாடம் தன்னுடைய இணைய பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சீரியலில் பிஸியாக இருந்தாலும் கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் அம்மணி. கிட்டத்தட்ட 15 லட்சம் ரசிகர்கள் இவரை இவருடைய Instagram பக்கத்தில் பின் தொடர்கிறார்கள்.

அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார் அம்மணி. அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பிட்டு இருக்கிறது.

மேலும் பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று இந்த புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் திரைத்துறையினருக்கு அறிவித்திருக்கிறார் என்று கூறலாம்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …