சுவற்றில் முட்டி.. முன்னழகை பதம் பார்க்கும் ரவீனா தாஹா..!! – தவிக்கும் இளசுகள்..!

நடிகை ரவீனா தாஹா ( Raveena Daha ) ராட்சசன் எனும் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். இந்த படத்தின் மூலம் அடுத்த அடுத்த சிறு சிறு கதாபாத்திரங்கள் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மேலும் இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் முக்கியமாக அமைந்ததன் காரணமாக மக்கள் மனதில் எளிதாக பிரபலமடைந்தார்.

Image Source : instagram.com/im_raveena_daha/
சுவற்றில் முட்டி.. முன்னழகை பதம் பார்க்கும் ரவீனா தாஹா..!! - தவிக்கும் இளசுகள்..!

நடிகை ரவீனா தாகா இவர் சென்னையைச் சேர்ந்தவர். இவர் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பத்தாம் தேதி பிறந்தார். இவர் ஒரு மலையாளி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார் ஒரு சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் என்ற தமிழ் சீரியலில் முதன்முதலாக தனது திரைப்பயணத்தை தொடங்கினார். மேலும் இந்த சீரியலுக்கு அடுத்து 63 நாயன்மார்கள் சாந்தி நிலையம் வசந்தம் ராமானுஜர் பைரவி சந்திரலேகா போன்ற நிறைய சீரியல்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Image Source : instagram.com/im_raveena_daha/
சுவற்றில் முட்டி.. முன்னழகை பதம் பார்க்கும் ரவீனா தாஹா..!! - தவிக்கும் இளசுகள்..!

இந்த நிலையில் 2016 ஆம் ஆண்டு கதை சொல்லப் போறோம் எனும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் போதிய அளவிற்கு மக்களிடையே வெற்றி பெறாததன் காரணமாக இவர் மக்கள் முன்பே வெளிச்சத்திற்கு வரவில்லை.

Image Source : instagram.com/im_raveena_daha/
சுவற்றில் முட்டி.. முன்னழகை பதம் பார்க்கும் ரவீனா தாஹா..!! - தவிக்கும் இளசுகள்..!

மேலும் ரவீனா தாகா தற்சமயம் நிறைய சீரியல்களில் நடித்து தற்சமயம் அவர் நடித்திருந்த மௌன ராகம் எனும் சீரியல் தமிழ் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்றதால் மேலும் அடுத்தடுத்து நிறைய சீரியல் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கிறது.

இந்த நிலையில் ரவீன சமூக வலைதளான இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை தற்சமயம் பதிவிட்டு வருகிறார் இதில் நாளுக்கு நாள் தனது உடல் அங்கங்களை காட்டி இளசிகளை கிரங்கடித்து வருகிறார் மேலும் இவர் மாநாடு மயிலாட எனும் நிகழ்ச்சியின் வெற்றியாளரான மணியுடன் சேர்ந்து நிறைய வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.

Image Source : instagram.com/im_raveena_daha/
சுவற்றில் முட்டி.. முன்னழகை பதம் பார்க்கும் ரவீனா தாஹா..!! - தவிக்கும் இளசுகள்..!

இவர்கள் இருவரும் சேர்ந்து தற்சமயம் வெளியிட்ட ஒரு வீடியோ வைரலாகி வருகிறது மேலும் நிறைய போட்டோ சூட்ளை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் வைரல் ஆகி வருகிறது.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/im_raveena_daha/
சுவற்றில் முட்டி.. முன்னழகை பதம் பார்க்கும் ரவீனா தாஹா..!! - தவிக்கும் இளசுகள்..!