அக்குலை காட்டி சும்மா இருக்கும் பசங்களை சூடு ஏத்தி விடும் ரவீனா தாஹா வைரலாகும் புகைப்படம்..!!

நடிகை ரவீனா தாஹா ( Raveena Daha ) இவர் ‘ராட்சசன்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சிறு கதாபாத்திரத்தின் மூலம் அறிமுகமானார்.இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் முக்கியமானதாக இருந்ததனால் இவரது வெளிச்சம் தமிழ் மக்களிடையே சென்றடைந்தது.

Image Source : instagram.com/im_raveena_daha/

நடிகை ரவீனா தாஹா இவர் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சென்னையில் பிறந்தார்.ஆரம்ப காலங்களில் மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ரவீனாவிற்கு அவ்வப்போது சிறு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குழந்தை பருவத்தில் இருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ரவீனா தாகா தனது பள்ளி நிகழ்ச்சிகளிலும் நாடகங்களில் நடித்து பரிசுகளையும் வென்றுள்ளார். இந்த நிலையில் அவர் நிறைய குறும்படங்களில் நடித்து யூடியூப் போன்ற வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.இதன் மூலமே இவர் பிரபலமானார்.

Image Source : instagram.com/im_raveena_daha/

நடிகை ரவீனா தாஹா தற்சமயம் நிறைய சீரியல்களில் நடித்து வருகிறார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மௌன ராகம்’ எனும் சீரியல் மூலம் தமிழ் இல்லத்தரசிகளின் மனதை வெகுவாக கவர்ந்து உள்ளார் ரவீனா தாகா. இந்த நிலையில் நவீன தாவா நிறைய கவர்ச்சிகரமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் போன்ற வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இதில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து இளைஞர்களை கொள்ளை கொள்கிறார். இப்படியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப் படுத்தி வருகிறார்.

Image Source : instagram.com/im_raveena_daha/

மேலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான மானாட மயிலாட எனும் நடன நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட மணி என்பருடன் சேர்ந்த நிறைய டான்ஸ் வீடியோக்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார். இவர் வெளியிடும் வீடியோக்கள் அனைத்தும் வைரலாகும் வருகின்றன.மேலும் தற்சமயம் இவர் இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்கள் கொண்ட ஒரு செலிபிரிட்டியாக வலம் வருகிறார்.

Image Source : instagram.com/im_raveena_daha/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Image Source : instagram.com/im_raveena_daha/

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …