ரெட் வெல்வெட் கேக்.. பளிச்சென காட்டி.. பதற வைக்கும் K.G.F ரவீனா டாண்டன்.! – வைரலாகும் போட்டோஸ்..!

கடந்த 1972 ஆம் ஆண்டு பிறந்த நடிகை ரவீனா டாண்டன் தற்பொழுது 50 வயதை பூர்த்தி செய்துள்ளார். கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான நடிகர் அர்ஜுன் நடிப்பில் உருவாகியிருந்த சாது என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ரவீனா.

அதனை தொடர்ந்து 2001ஆம் ஆண்டு ஆளவந்தான் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தமிழில் இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ள ரவீனா சமீபத்தில் வெளியான கேஜிஎப் படத்தின் இரண்டாவது சேப்டரில் இந்தியாவின் பிரதமராக வலுவான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அதற்கேற்ற மிடுக்கான தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவைப் பெற்றார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய அறிமுகத்தைக் கொடுத்தது. பாலிவுட் வட்டாரத்தில் நன்கு அறியப்பட்ட நடிகையாக இருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அறிமுகமில்லாத ரவீனா டாண்டன் கேஜிஎப் என்ற ஒரே படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

ஐம்பது வயதானாலும் இன்னும் இளம் நடிகைகள் போலவே கவர்ச்சியான உடைகளை உடுத்தி வரும் ரவீனா சமீபத்தில் வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த வகையில் சிகப்பு நிற கவர்ச்சி உடையில் நின்று கொண்டிருக்கும் புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ரெட் வெல்வெட் கேக் என்று அவரது அழகை வர்ணித்து வருகின்றனர்.

மேலும் தன்னுடைய மகளை சினிமா ஹீரோயின் ஆக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு இருக்கிறார் ரவீனா. அதற்காக தன்னுடைய மகளின் கவர்ச்சி புகைப் படங்களையும் அவ்வப்போது இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

முட்டி நிற்கும் அந்த அழகு.. உள்ளாடையை இறக்கி போட்டு.. இளசுகளின் தூக்கம் கெடுத்த பிரபாஸ் பட நடிகை..!

பாலிவுட்டில் உள்ள பிரபலமான நடிகைகளில் முக்கியமான நடிகையாக நடிகை திசா பதாணி இருந்து வருகிறார். திரிஷா முதன் முதலாக தெலுங்கு …

Exit mobile version