“இஸ்த்திரி பண்ண ஈரத்துணி இடுப்பு…” – சைனிங் இடுப்பை காட்டி.. தூக்கத்திற்கு வேட்டு வைத்த ரவீனா தாஹா..!

நடிகை ரவீனா தாஹா (  Raveena Daha ) சின்னத்திரை நாடகங்களில் தற்சமயம் சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி வரும் இளம் நாயகிகளில் ஒருவர் ஆவார் இவர் முதல் முதலாக ‘ராட்சசன்’ எனும் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.

நடிகை ரவீனா தாகா இவர் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி சென்னையில் பிறந்தார் இவர் மலையாளி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவராவார் சிறுவயதிலிருந்தே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட ஒரு மாணவியாக செயல்பட்டார் பிரவீனா இதன் மூலமாக சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Raveena Daha

மேலும் ரவீனா ராட்சசன் எனும் திரைப்படத்தில் பள்ளி மாணவி கதாபாத்திரத்தில் ஏற்று நடித்தார் இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இதில் இவருக்கு கல்லூரி ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்வது போன்ற காட்சி அமைக்கப்பட்டு இருக்கும் இதில் தனது அற்புதமான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார் ரவீனா.

மேலும் இந்த படத்திற்கு பிறகு அடுத்த அடுத்த பட வாய்ப்புகளும் இவருக்கு வர ஆரம்பித்தன. படங்களில் மட்டுமல்லாது நிறைய சீரியல்களிலும் தற்சமயம் நடித்து வருகிறார் ரவீனா. இவர் நடித்த தங்கம் வசந்தம் பவானி சாந்தி நிலையம் வள்ளி மல்லி போன்ற நிறைய சீரியல்களில் நடித்துள்ளார் ரவீனா.

Raveena Daha

மேலும் தற்சமயம் பீட்சா 3 எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் ரவீனா மேலும் இவர் சமூக வலைதளங்கள் அனைத்து கிராமங்களில் நிறைய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் இந்த நிலையில் இவர் புகைப்படங்களில் மட்டுமல்லாது வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்.

மேலும் இவரும் பணியும் சேர்ந்து நிறைய வீடியோக்களை வெளியிட்டனர் இந்த வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளது மேலும் இவருக்கும் மணிக்கும் இடையே காதல் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

Raveena Daha

இந்த நிலையில் நடிகை ரவீனா சமூக வலைதளங்கள் ஆணையம் இன்ஸ்டாகிராமில் நேற்று ரம்ஜானை ஒட்டி நிறைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது இப்படியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார் ரவீனா.

Raveena Daha

மேலும் ரவீனாவிற்கு சிறப்பான எதிர்காலம் இருக்கிறது என்றே கூறலாம் இவரது நடிப்பும் அற்புதமாக இருப்பதன் காரணமாக இவருக்கு நிறைய ரசிகர்கள் இவரை பின் தொடர்கிறார்கள் தற்சமயம் குக் வித் கோமாளி எனும் சமையல் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டு மக்களை மகிழ்விக்கிறார் ரவீனா.

Raveena Daha

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version