பிதுங்கி வரும் தொப்பை.. மாஸாக போஸ் கொடுத்து..! – ரசிகர்களை பீஸாக்கிய ரவீனா தாஹா..!

நடிகை ரவீனா தாஹா ( Raveena Daha ) இவர் ‘ராட்சசன்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இந்த படத்தில் இவர் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே இவரது வெளிச்சம் வெளியே வந்தது. மேலும் இந்த படத்திற்குப் பிறகு அடுத்தடுத்த சிறு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Image Source : instagram.com/im_raveena_daha/

நடிகை ரவீனா தாகா இவர் சென்னையைச் சேர்ந்த இளம் நடிகைகளில் ஒருவர் 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் தேதி இவர் பிறந்தார். இவர் ஒரு மலையாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் ஆவார் சிறுவயதிலேயே நடிக்கும் ஆர்வம் மிகுந்து காணப்பட்ட ஒரு நடிகை ஆவார்.

மேலும் இவர் நிறைய தொலைக்காட்சி தொடர்களிலும் தற்சமயம் நடித்து வருகிறார். இதற்கு முன்பு 2009 ஆம் ஆண்டு தங்கம் எனும் சீரியலில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது இவருக்கு வயது 5 வயதிலேயே நடிக்க ஆரம்பித்த ரவீனாவிற்கு தற்சமயம் நிறைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இருக்கிறார்கள்.

Image Source : instagram.com/im_raveena_daha/

மேலும் ரவிநாதா ‘மௌன ராகம்’ எனும் தொலைக்காட்சி தொடர் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் தனக்கான அடுத்தடுத்த வாய்ப்பையும் இவர் உருவாக்கினார் இதில் அற்புதமாக நடித்திருந்த இவருடைய கதாபாத்திரம் மக்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.

Image Source : instagram.com/im_raveena_daha/

இந்த நிலையில் ரவீனா தாகா அவ்வப்போது நிறைய கவர்ச்சியான புகைப்படங்களையும் நிறைய ரிலீஸ் எனும் நடனமாடும் வீடியோவையும் சமூக வலைதளங்கள் ஆனால் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது பதிவிட்டு வருவார். மானாட மயிலாட எனும் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் மணி இவர் இருவரும் சேர்ந்து கொண்டு நிறைய டான்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி இந்த வீடியோக்கள் அனைத்தும் வைரலாகியும் வருகிறது.

Image Source : instagram.com/im_raveena_daha/

இந்த நிலையில் ரவீனா தாகா தற்சமயம் ஒரு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. மேலும் இந்த புகைப்படங்களின் மூலம் தனக்கான விளம்பர வாய்ப்பையும் பெறுகிறார்.

Image Source : instagram.com/im_raveena_daha/

இந்த இன்ஸ்டாகிராமில் வீடியோக்களின் மூலம் நிறைய ரசிகர்களை சேர்த்து இன்ஸ்டாகிராமில் நிறைய விளம்பர வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார் இதன் மூலம் பணம் சம்பாதிக்கிறார் ரவீனா தாகா. இவர் நடிப்பில் சிறந்து விளங்கியதால் பிற்காலத்தில் ஒரு இளம் நடிகைகளில் ஒருவராக திகழும் அளவிற்கு இவரது நடிப்பின் திறமை உள்ளதால் வருங்காலங்களில் இவரை ஒரு கதாநாயகியாக பார்க்கலாம்.

Image Source : instagram.com/im_raveena_daha/

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version