டீ சர்ட்டை தூக்கி கட்டி.. அது தெரிய போஸ் கொடுத்து.. கிறுகிறுக்க வைத்துள்ள ரவீனா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை ரவீனா தாஹா ( Raveena Daha ) தமிழ் திரை படம் மற்றும் தொடைக்காட்சி நடிகை ஆவார்.இவர் தனது 4 வயதில் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். 2009 இல் சன் டிவியில் தங்கம் என்ற தமிழ் சீரியல் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.

பின்னர் வசந்தம், பவானி, வள்ளி, மல்லி, ,சாந்தி நிலையம், பைரவி ,ராமானுஜர், சந்திரலேகா உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார்.ரவீனா தாஹா 2016 ஆம் ஆண்டு வெளியான “கதை சொல்ல போறோம்” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.

ஜில்லா, ஜீவா, பூஜை, கண்ணக்கோல், புலி, பேய்கள் ஜாக்கிரதை, நாகேஷ் திரையரங்கம் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.ராட்சசன் என்ற படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் ரவீனா தாஹா.

அந்தப்படத்தில் பள்ளியில் படிக்கும் ரவீனா தாஹாவ்விடம் ஆசிரியர் ஒருவர் கையில் கில்லி தகாத முறையில் நடந்து கொள்வார்.அந்த காட்சி மூலம்தான் ரசிகர்களிடம் பிரபலமானார் ரவீனா தாஹா.

இதையும் படிங்க : Zoom பண்ணி பாக்குறவங்க எல்லாம் கைய தூக்கிடு… – கீழே ஒன்னும் போடாமல்.. முட்டி போட்டு போஸ் கொடுத்துள்ள ரவீனா..!

அதன் பிறகு தொடர்ந்து சீரியலில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது பூவே பூச்சூடவா, காரைக்கால் அம்மையார் மற்றும் மௌனராகம் போன்ற சீரியல்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த சீரியல் மூலம் மக்களிடம் பிரபலமானதால் தற்போது பீட்சா 3 படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் வெற்றி அடைந்துவிட்டால் தொடர்ந்து இவர் அடுத்து வரும் பல படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : டீ-சர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு அது தெரிய போஸ் – அதிர வைக்கும் ராட்சசன் ரவீனா..!

சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீனா தாஹா. தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.தற்போது அதேபோல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், டீசர்ட்டை தூக்கி கட்டிக்கொண்டு தன்னுடைய தொப்புள்தெரியும் அளவுக்கு போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ஒரு சில ரசிகர்கள் விரைவில் பெரிய நடிகர்களுடன் நடித்து விடுவார் போலவே என கமெண்ட் செய்து வருகின்றனர்.

விரைவில் நடிகையாகவும் கலக்குவார் எனவும் கூறி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா …

Exit mobile version