“Raw & Rugged – செம்ம ஹாட்..!..” – இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் VJ மகேஸ்வரி – பதறும் ரசிகர்கள்..!

 

பிரபல தொலைகாட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது சீரியல், சினிமா என நடித்துக் கொண்டிருப்பவர் Vj மகேஸ்வரி. தொகுப்பாளினியாக இருக்கும் போதே நபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட மகேஸ்வரி சில வருடங்கள் மட்டுமே கணவருடன் வாழ்ந்தார். 

 

ஆண் குழந்தை ஒன்று பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் தனியாக போராடி குழந்தையை வளர்த்து வரும் மகேஸ்வரி சினிமா மற்றும் சீரியல்களில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்து மாடலாக மாறிவருகிறார்.

 

டிவி தொகுப்பாளினியாக பல ஆண்டு அனுபவம் உள்ள மகேஸ்வரி இப்போது, ஜி தமிழ்’ சேனலில் ‘பேட்டராப்’ நிகழ்ச்சியை மகேஸ்வரி, தீபக் இருவரும் தொகுத்து வழங்கி வருகிறார்கள்.. தற்போது, புடவையில் மொத்த அழகும் தெரியும் படி சூடான போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார். 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், “கண்ணு சொருகுது” என்று Heart விட்டு வருகிறார்கள். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய “அசத்தப்போவது யாரு” என்ற நிகழ்ச்சியின் மூலமாக மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானார். அதன் பின்னர், இசையருவி, சன் மியூசிக் உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக அவர் பணியாற்றி வந்தார். மகேஸ்வரிக்கு இதற்கிடையில் திருமணமானது. 

 

எனவே, குழந்தை, குடும்பம் என்று பிசியாகிவிட்டார். சிறிது இடைவெளி எடுத்துக் கொண்ட பிறகு, மீண்டும் அவர் தன்னுடைய கெரியரை தொடங்கியுள்ளார். புதுக்கவிதை, தாயுமானவன் போன்ற ஒரு சில சீரியல்களில் அவர் நடித்தார். 

 

மேலும், மந்திரப்புன்னகை, குயில், சென்னை 28 உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். ஜீ தமிழில் தொகுப்பாளினியாக வேலை பார்த்து வந்த அவர் பல நிகழ்ச்சிகளை கலகலப்பாக தொகுத்து வழங்கி மீண்டும் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டார். 

 

 

பியார் பிரேமா காதல் படத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உடன் இணைந்து நடித்த மகேஸ்வரி இந்த படத்தின் மூலமாக காஸ்ட்யூம் டிசைனராக அவதாரம் எடுத்தார். சமீபகாலமாக இணையதளத்தில் கவர்ச்சியான போட்டோ ஷூட் களை நடத்தி புகைப்படம் போடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்துள்ளார். 

இந்த நிலையில், தற்பொழுது குட்டி ஷார்ட்ஸ் அணிந்து தன்னுடைய தொடையழகை மொத்தமாக காட்டியபடி போஸ் கொடுத்து இருக்கின்றார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.