காதலரை ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை ரெபா மோனிகா ஜான்..!

பிரபல நடிகை ரம்பா மோனிகா ஜான் தமிழில் பிகில் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் பலராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தன்னுடைய தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார் நடிகை தொடர்ந்து பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கும் இவர் சமீபத்தில் தன்னுடைய காதலரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

அதனை தன்னுடைய இணைய பக்கங்களிலும் சில நாட்கள் கழித்து அறிவித்திருந்தார் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வர வாய்ப்பு இருக்கிறது என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு நடிகை திடீரென திருமணம் செய்து கொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமாகிவிட்டார்.

ஆனாலும் கூட தற்பொழுதும் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் அமைப்பில் ஈடுபட்டு வரும் இவர் அடிக்கடி இணையத்தில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.

இதன் மூலம் தன்னுடைய பட வாய்ப்பு உறுதிப்படுத்த முடியும் எனவும் நம்புகிறார் என்று தெரிகிறது இவருக்கு சினிமாவில் பல வாய்ப்புகள் கிடைக்குமா எங்களுடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்கப்போகிறது என்பதை பொருத்துவது தான் பார்க்க வேண்டும்.

ஆனாலும் கூட அதனுடைய பட வாய்ப்புகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அன்றாடம் தன்னுடைய இனிய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை நிரப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார் அம்மணி.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …