நோ பேண்ட்.. ட்ரவுசரும் போடல.. பளபள தொடையை காட்டி வெறியேத்தும் “பிகில்” நடிகை ரெபா மோனிகா ஜான்..!

பிகில் படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை ரெபா மோனிகா ஜான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்துவிடுகிறார்.

மலையாள நடிகையான இவர் நடிகர் ஜெய் நடிப்பில் வெளியான ஜருகண்டி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்தாட்ட வீராங்கனையாக நடித்திருந்தார்.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக தன்னுடைய அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார். இவருடைய கதாபாத்திரத்திற்கு பாராட்டுக்கள் குவிந்தன.

தொடர்ந்து பிக் பாஸ் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தினார். தமிழ் மட்டுமில்லாமல் கன்னடம் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான F.I.R திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சமீபத்தில் தன்னுடைய நம்பரை திருமணம் செய்து கொண்ட இவர் தேனிலவு கொண்டாட வெளிநாடு சென்றார்.

அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில் தொடர்ந்து பட வாய்ப்புகள் முயற்சி செய்து வரும் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய தேக்கு போன்ற தொடையழகு போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.,

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …

Exit mobile version