“இது தொடையா.. இல்ல கர்லா கட்டையை..?..” – திணறடிக்கும் பிகில் நடிகை ரெபா மோனிகா ஜான்..!

நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை மோனிகா ஜான். இந்த படத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார் நடிகை ரெபா மோனிகா ஜான்.

இவருக்கு இந்த படத்தில் நல்ல ஸ்கிரீன் ஸ்பேஸ் கொடுக்கப்பட்டது. இதனை அருமையாக பயன்படுத்திக் கொண்டார் அம்மணி. தொடர்ந்து புதிய திரைப்படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டு திருமண வாழ்க்கையில் ஐக்கியமானார்.

திருமணம் முடிந்த கையோடு வெளிநாடுகளுக்கு தேனிலவு கொண்டாட சென்று அங்கே தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

மேலும் ஸ்லீப்பிங் ஸ்டார் அஸ்வின் நடனமாடி இருந்த குட்டி பட்டாசு என்ற ஆல்பம் பாடலில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் ரெபா மோனிகா ஜான்.

அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது வெளியிட்டுள்ள இந்தப் புகைப் படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

மேலும் இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய தொடையழகு தெரியும்படி குத்தவைத்து செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …