“இந்த உடம்பை வச்சிகிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..” டூ பீஸ் உடையில் ரீமா சென் – அடையாளமே தெரியலையே..!

கல்லூரியில் படிக்கும் போதே மாடல் அழகியாக இருந்த நடிகை ரீமாசென் தொடர்ந்து விளம்பர படங்களை நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தமிழ் மற்றும் பெங்காலி மொழியில் அதிக திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருக்கிறார்.

தமிழில் மின்னலே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதன் பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிமுகமான நடிகையாக மாறினார் ஒரு காலத்தில் நடிகை திரிஷாவுக்கு போட்டியாக இருந்த இவர் தற்பொழுது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டது.

ஆனால் நடிகை திரிஷா தற்போது தற்போதும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஆனால் நடிகர் இமாசின் தற்போது ஆள் எங்கே இருக்கிறார் என்று கூட தெரியாமல் போய்விட்டார்.

தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட நடிகர் தற்போது இரண்டு குழந்தைகளுக்கு தாயும் ஆகி இருக்கிறார் ஆனாலும் கூட நடிகையாக இருந்தபோது எப்படி சுதந்திரமாக இரவு நேர பார்ட்டிகள் குடி போதை என சுற்றி வந்தாரோ அதேபோலத்தான் தற்பொழுதும் குடிபோதை இரவு நேர விருந்துகள் என தன்னுடைய வாழ்க்கையை கொண்டாடி வருகிறார்.

அது சார்ந்த புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் நடிகை ரீமாசென் அந்த வகையில் தற்பொழுது இருக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதனை பார்த்து ரசிகர்கள் இந்த உடம்பை வச்சிக்கிட்டு போடுற ட்ரெஸ்ஸா இது..? என்று நடிகர் ரீமாசென்னை பார்த்து வாயை பிளந்து வருகிறார்கள்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version