“கேமரா மேன் குடுத்து வச்சவர்..” – நாடி நரம்பெல்லாம் முறுக்கேருதே.. ரெஜினா ஹாட் போஸ்..! புலம்பும் ரசிகர்கள்..!

Regina Cassandra : கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சின்ன பாப்பா வாக அறிமுகமாகி தற்போது ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரெஜினா.

குற்றம் 23 படத்திற்கு பிறகு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடிக்கவுள்ள புதிய படம் ஒன்றில் நடிகை ரெஜினா ஹீரோயினாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ரெஜினா கெஸன்ட்ரா.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்த இவர் தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் நடிகைகள் பட்டியலில் உள்ளார்.

அவரை தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போது கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் உள்ள மட்டுமே நடிப்பார்கள். ஆனால், பட வாய்ப்புகள் குறைய குறைய இவர்களுடைய ஆடையின் அளவும் குறைந்து கவர்ச்சி குதிரையாக வலம் வந்தது ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு ஒதுங்கி விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது படவாய்ப்புகள் இல்லாமல் படாத பாடு பட்டு வரும் ரெஜினா தனது பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ள அடிக்கடி கவர்ச்சியான உடைகளில் புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

 சமீபத்தில் வெப்சீரிஸ் ஒன்றில் நடித்து வந்த நடிகை ரெஜினா படுமோசமான காட்சிகளில் நடித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். அளவுக்கு மீறிய கவர்ச்சி காட்டிய நடித்த அந்த சிறிய கட்சிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரியும்படி குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு குத்த வைத்திருக்கும் இவரது சில படங்கள் இணையத்தில் வெளியாகி வருகின்றன.

இதனை பார்த்த ரசிகர்கள் கேமராமேன் கொடுத்து வச்சவர்.. நாடி நரம்பெல்லாம் முறுக்கேருதே.. என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : ஹனி மூன்..! – தாய்லாந்தில் கணவருடன் ரொமான்ஸ்… புகைப்படங்களை வெளியிட்ட நயன்தாரா..!

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …