“கேமரா மேன் குடுத்து வச்சவர்.. எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல..” – இணையத்தை அலற விட்ட ரெஜினா..!

கண்ட நாள் முதல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான ரெஜினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து கவர்ச்சியாக களமிறங்கிய ரெஜினா தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் நடித்திருக்கும் நெஞ்சம் மறப்பதில்லை, பார்ட்டி, சக்ரா உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

தமிழ் , கன்னடம் , தெலுங்கு , ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ள ரெஜினா. தற்போது மோகன்லால் நடிக்கும் பிக் ப்ரதர் என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறர்.

இந்த படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.இந்நிலையில், ரெஜினா காசண்ட்ரா கீழே ஒன்னும் போடாமல் தொடையை காட்டி காலை தூக்கி டீப்பாய் மேலே வைத்துக்கொண்டு இருக்கும் படம் வலைத்தளத்தில் வெளியாகி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரெஜினா, நடித்துள்ள அனைத்து திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்டாமல், குடும்பபாங்கான வேடங்களிலேயே நடித்து வரும் நிலையில், தெலுங்கு படம் ஒன்றில் ஐட்டம் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் அம்மணி.

அந்த பாடலில் இருந்து சில ஸ்நாப்கள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள், கேமரா மேன் குடுத்து வச்சவர்.. எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல.. வேற லெவல் ஹாட்.. என்று உருகி வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …