“நல்ல வேளை ஜட்டி போட்டீங்க.. காற்றில் பறந்த பாவாடை..” – பதற வைத்த ரெஜினா கசாண்ட்ரா..!

பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ரா வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நல்ல வேலை ஜட்டி போட்டீங்க என்று தங்களுடைய அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் .

தமிழ் தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்திருக்கும் இவர் தெலுங்கில் வெளியான சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த படத்தின் தமிழ் பதிப்பில் நடிகர் ஜீவா மற்றும் நடிகை அனுயா பகவத் நடித்தனர் என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் இவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது மேலும் இந்த படம் ரசிகர் மன்றத்தில் நல்ல வரவேற்பு காரணமாக தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறிய அறியப்பட்ட ஒரு நடிகையாக மாறினார் அதன் பிறகு இவருடைய பட வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

ஒரு கட்டத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருக்கிறார் இவருடைய படங்கள் பலவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றி பெற்று இருக்கின்றன.

மட்டுமில்லாமல் தன்னுடைய நடிப்பு திறமைக்காக பல விருதுகளையும் பெற்றிருக்கிறார் நடிகை ரெஜினா கசடற மறுபக்கம் தன்னுடைய பட வாய்ப்புக்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன் என்று அறிக்கை விட்டு வருகிறார் அம்மணி.

அந்த வகையில் சைவகாலமாக தன்னுடைய இணைய பக்கங்களில் கிராம புகைப்படங்களை பதிவு செய்து வரும் இவர் தற்போது வெளியீட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பதற வைத்திருக்கிறதை என்றுதான் கூற வேண்டும்.

காற்றில் இவருடைய பாவாடை பறக்க ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார் அம்மணி இதனை பாரத ரசிகர்கள் நல்ல வேலையாக ஜட்டி போட்டீங்க என்று தங்களுடைய அதிர்ச்சியை பதிவு செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

தற்பொழுது தமிழ் தெலுங்கு என இரண்டு படங்களில் நடித்து வரும் நடிகர் ரெஜினா விரைவில் வெப் சீரிஸ் ஒன்றிலும் நடிகர் இருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …