என்னோட மார்பு கா**களை பாத்தீங்களா..? – வெளிப்படையாக கூறி.. நடிகை ரேகா நாயர் தடாலடி..!

பிரபல சீரியல் நடிகை மற்றும் சினிமா நடிகையான ரேகா நாயர் சமீபகாலமாக தன்னை சுற்றி வரக்கூடிய சர்ச்சைகளுக்கு அதிரடியாக பதில் அளித்து வருகிறார். சமீபத்தில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவில் நிலவின் நிழல் என்ற திரைப்படத்தில் மேலாடையின்றி சில காட்சிகளில் நடித்திருந்தார் நடிகை ரேகா நாயர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் படத்தோடு பார்க்கும் போது இப்படியான காட்சிகள் மோசமாக தெரியவில்லை என்பதுதான் ரசிகர்களின் பொதுவான கருத்து. இருந்தாலும், அரை நிர்வாணமாக நடித்திருக்கிறார் என்று பலரும் கொச்சையான தொனியில் இவரை விமர்சனம் செய்தனர்.

அந்த வகையில் சர்ச்சைக்கு பெயர் போன நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் இந்த படத்தினை விமர்சனத்தின் போது ரேகா நாயரை கடுமையாக தாக்கும் விதமாக பேசியிருந்தார். இதனால் பயில்வான் ரங்கநாதன் நேரடியாகவே சந்தித்து தன்னுடைய பதிலை பதிலடி கொடுத்தார் நடிகை ரேகா நாயர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரல் ஆனதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்நிலையில் இணைய ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார் நடிகை ரேகா நாயர். அவர்களிடம் படங்களில் அரைநிர்வாணமாக நடிக்கிறீர்களே..? இது பற்றி உங்களுடைய கருத்து என்ன..? என்று கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த நடிகை ரேகா நாயர், எது அரை நிர்வாணம்..? என்னுடைய முழு முதுகையும் காட்டினால் அது அரை நிர்வாணமா..? என்னுடைய ஜாக்கெட்டை பாருங்கள் என்னுடைய முழு முதுகும் தெரியும்.., அப்படி என்றால்..! அது அரை நிர்வாணமா..? நீங்கள் எதை பார்த்தீர்கள்..? என்னுடைய முன்னழகை முழுதாக பார்த்தீர்களா..? கிடையாது..!.. என்னுடைய மார்பு காம்பை பார்த்தீர்களா..? கிடையாது..!

அப்படி இருக்கும்போது.. அது எப்படி அரை நிர்வாணமாக இருக்க முடியும்..? அரை நிர்வாணம் என்பது நீங்கள் அந்த மாதிரியான படங்களில் பார்ப்பது போல இருப்பது தானே தவிர இப்படியான காட்சிகளில் நடிப்பது அரை நிர்வாணம் கிடையாது என்று தடாலடியாக தன்னுடைய பதில் கொடுத்திருக்கிறார் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …