இது தொப்புளா..? இல்ல, மெதுவடையா..? – லோ ஹிப் உடையில் ரேஷ்மா பசுபுலேட்டி Hot போஸ்..!

ரேஷ்மா பசுபுலேட்டி ( Reshma Pasubuleti ) கவர்ச்சி நாயகிகளில் முன்னணியில் இருப்பவர். எப்போதும், தனது ரசிகர்களை குஷிப்படுத்துவதில் அதிக அக்கறை கொண்டவர். அதனால், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது எல்லை கடந்த கவர்ச்சி படங்களை பதிவிட்டு, ரசிகர்களின் கண்களுக்கு இன்ப விருந்து படைக்கிறார்.

புடவை, மாடர்ன் டிரஸ் என எதில் இருந்தாலும் உடலின் அந்தரங்க பாகங்களை, காட்டுவதில் ரேஷ்மா வஞ்சனையே காட்டுவதில்லை. இதனால், ரேஷ்மா என்றாலே ரசிகர்களுக்கு உற்சாகம் வந்துவிடுகிறது. அதனால்தான், அடிக்கடி ரேஷ்மா பசுபுலேட்டி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Reshma Pasubuleti

பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் காட்டிய பெர்மாமன்ஸ், ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.

ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

Reshma Pasubuleti

ரேஷ்மா தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக இருந்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர்.இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம். சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்., பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர்.லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார்.

Reshma Pasubuleti

அதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா. இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார். அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார்.

Reshma Pasubuleti

இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா, வில்லியாக கலக்கிக்கொண்டுஇருக்கிறார். ரேஷ்மாவின் புகைப்படங்கள், ரசிகர்ளை கதிகலங்க வைக்கின்றன. இம்முறை தொப்புள் தெரியும்படியான மாடர்ன் டிரஸ்சில் புகைப்படங்களை அப்டேட் செய்து, ரசிகளுக்கு ஸ்பெஷல் போட்டோஸ் தந்திருக்கிறார்.

இப்படி தினம் தினம் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தவே, ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்தும் ரேஷ்மாவின் உன்னத சேவையை ரசிகர்கள் பாராட்டி, வாழ்த்தி வருகின்றனர். அதனால், லைக்குகளும் வாழ்த்துகளும் ரேஷ்மாவுக்கு கமெண்ட் பாக்சில் குவிகிறது.

Reshma Pasubuleti

வாழ்நாள் முழுக்க உங்களின் இந்த கவர்ச்சி சேவை தொடர வேண்டும் ரேஷ்மா கண்ணு, என கொஞ்சி கொஞ்சி ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே …

Exit mobile version