வெயிட் தாங்க முடியல.. குனிந்தபடி.. கின்னென நிற்கும் முன்னழகை காட்டி.. சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

தினமும் ரேஷ்மா பசுபுலேட்டி( Reshma Pasubuleti ) புகைப்படங்கள் வைரலாகி விடுகின்றன. தினமும் குளிப்பதை போல, சாப்பிடுவதை போல அன்றாட கடமைகளில் மிக முக்கியமானதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்பேட் செய்து விடுகிறார் ரேஷ்மா பசுபுலேட்டி. அந்த வகையில், இன்றும் கருப்பு நிற பனியன், ஷார்ட்ஸ்சில் இளசுகளை மனசுகளை பொசுக்கி இருக்கிறார் அவர்.பாக்கியலட்சுமி சீரியலில் வில்லி கேரக்டரில் நடிப்பவர் ரேஷ்மா பசுபுலேட்டி. விஜய் டிவியில் ராதிகா என்ற இவரது கேரக்டர் காட்டிய பெர்மாமன்ஸ், ரசிகர்களின் பலத்த ஆதரவை, வரவேற்பை பெற்றிருக்கிறது.

Reshma Pasubuleti

ரேஷ்மா பசுபுலேட்டி, வேலையின்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கேரக்டரில் அறிமுகமானார். அதற்கு முன்பே, பி்க்பாஸ் சீசன் 3ல், நிகழ்ச்சியில் ரேஷ்மா பங்கேற்று, இன்னும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.ரேஷ்மா நியூஸ் ரீடர், விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்திருக்கிறார். தெலுங்கு டிவி சேனலில் செய்தி வாசிப்பாளர். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உட்பட ஆறு மொழிகள் தெரிந்தவர் ரேஷ்மா..

Reshma Pasubuleti

இவரது அப்பா தெலுங்கு பட தயாரிப்பாளர் என்பதால், குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருக்கிறார். இவருக்கு மிகவும் பிடித்த நடிகை நதியா தானாம். சுஷ்மா என்ற ஒரு சகோதரி, ரேஷ்மாவுக்கு இருக்கிறார்., பசுபுலேட்டி என்பது இவரது குடும்ப பெயர்.நடிகர் பாபி சிம்ஹா இவரது சகோதரர்.ஐதராபாத்தில், மால் ஒன்றுக்கு ரேஷ்மா சென்றிருக்கிறார். அங்கு ஒரு சேனலில் ஒரு நிகழ்ச்சிக்காக அவரை பேட்டி கண்டிருக்கின்றனர். அவர் பேசிய அழகை கண்டு, அந்த தெலுங்கு சேனலில், ஆங்கில செய்தி வாசிப்பாளராக அவரை பணிசெய்ய கூறியுள்ளனர். ரேஷ்மா ஓகே சொல்லி இருக்கிறார்.

Reshma Pasubuleti

அதன்பிறகு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் அமைய, அதையும் சிறப்பாக ரேஷ்மா செய்திருக்கிறார். அதன்பிறகு. லவ் டாக்டர் என்ற தெலுங்கு சீரியலில் நடித்த அவர், பின் ஜெமினி டிவியில் செலிபரிட்டி கிச்சன் என்ற தொடரிலும் பங்கேற்றார்.

அதன்பிறகு சன் டிவியில் ராதிகாவின் வாணி ராணி சீரியலில் வில்லி கேரக்டரில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். வம்சம் நாடகத்திலும் நடித்தார். அதன்பிறகு ரேஷ்மா பசுபுலேட்டிக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.

இதில் சுந்தரகாண்டம் என்ற வேந்தர் டிவி சீரியலில் சக்தி என்ற கேரக்டரில் ஹீரோயினாக நடித்தார் ரேஷ்மா. இதையடுத்து சகோதரர் பாபி சிம்ஹா அழைத்ததால், மசாலா படம் என்ற படத்தில் ரேஷ்மா நடித்தார்.

Reshma Pasubuleti

அடுத்து, வேலைன்னு வந்து வெள்ளக்காரன் என்ற படத்தில் ரேஷ்மா புஷ்பா கேரக்டரில் நடித்தார்.இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா, வில்லியாக கலக்கிக்கொண்டுஇருக்கிறார்.

தினமும் சூரியன் உதிக்க மறந்தாலும், ரேஷ்மா பசுபுலேட்டி தனது புகைப்படங்களை, இன்ஸ்டாகிராமி்ல் பதிவிட மறப்பதில்லை. சில நாட்களில் காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் புகைப்படங்கள் அப்டேட் செய்யப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

Reshma Pasubuleti

இன்று அவர் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படங்கள், அனல் பரப்பி ரசிகர்களை கொதிப்படையச் செய்துள்ளது. இவங்க கிளாமருக்கு ஒரு எல்லையே இல்லை போலிருக்கு, என்பதுதான் இந்த படங்களை பார்க்கும் ரசிகர்களின் முக்கிய கமெண்ட் ஆக இருக்கிறது.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version