இது தொடையா..? இல்ல, தேக்கு கட்டையா..? – தம்மாந்தூண்டு ட்ரவுசர்.. சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

தமிழில் சீரியல்களிலும் சில திரைப்படங்களிலும் நடித்து ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவருடைய பெயரை சொன்னாலே வேலைக்காரன் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் இவர் நடித்த புஷ்பா என்ற கதாபாத்திரம் தான் நினைவுக்கு வரும்.

அந்த அளவுக்கு இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

இந்த சீரியலில் இவருடைய நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், இவருடைய நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. மட்டுமில்லாமல் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்ட இவர் அதன்மூலம் தன்னுடைய பெயரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கினார்.

மேலும், பிக்பாஸ் போட்டியிலேயே தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களை கூச்சமே இல்லாமல் வெளிப்படையாக கூறி ரசிகர்களின் கண்களை குளம் ஆக்கினார்.

ரசிகர்களுக்கு நெருக்கமான ஒரு நடிகை என்று ரேஷ்மா பசுபுலேட்டி என்று கூறலாம். காரணம் நடிகை என்ற எந்த பந்தாவோ, பகட்டோ இல்லாமல் சாதாரணமாக பேசக்கூடியவர் பழகக்கூடியவர் என்ற விதத்தில் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கூறமுடியும்.

பேட்டிகளில் பங்கேற்கும் போதோ.. அல்லது அதனுடைய இணைய பக்கங்களில் நேரலையில் பேசும் பொழுதோ.. மிகவும் சாதாரணமாக மனதிற்கு தோன்றியதை பேசக்கூடியவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது, குட்டியூண்டு ட்ரவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இந்த புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …