“கையில் குச்சி ஐஸ்.. கால்களை விரித்தபடி..” – குத்தவைத்து.. இளசுகளை சூடேற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி.!

சன் டிவியில் முதலில் ஒளிபரப்பி வந்த வம்சம் என்ற சீரியல் மூலம் நடிகை ரேஷ்மா அறிமுகமானார். ஆந்திராவை சேர்ந்த இவர் ஒரு நல்ல செய்தி வாசிப்பாளராக முதலில் திகழ்ந்தார்.

இவரின் செய்தி வாசிக்கும் திறனால் பலரும் கவரப்பட்டனர். இதன் பின்னர் இவர் சீரியலில் நடிக்க தொடங்கினார். சீரியலில் நடிக்க தொடங்கிய இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

இதனை அடுத்து இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய புகழைப் பெற்றார். மேலும் இந்தப் படத்தில் இடம்பெற்ற புஷ்பா புருஷன் என்ற வசனம்தான் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டான ஒரு வசனமாக மாறியது.

இதற்குப் பிறகு இவர் கோ 2 மணல் கயிறு உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். பிக் பாஸ் சீசன் மூன்றில் கலந்து கொண்ட இவருக்கு நிறைய ரசிகர்கள் அதன் மூலம் கிடைத்தார்கள் என்று கூறலாம்.

இவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரக்கூடியவர். பாக்கியலட்சுமி சீரியல் ராதிகா எனும் கதாபாத்திரத்தில் நடித்தது ரசிகர்களின் மத்தியில் மட்டுமல்ல குடும்பப் பெண்களின் மத்தியிலும் இவரை பிரபலமாகியது.

அதுமட்டுமில்லாமல் தற்போது கிட் அடித்திருக்கும் விலங்கு வெப் சீரியலில் இவர் படு சூப்பராக நடித்திருக்கக்கூடிய காட்சிகள் ரசிகர்களுக்கு கெடா விருந்தையே வைத்துள்ளது.

சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் பல சைடும் அழகாக தெரியும் படி சில புகை படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்தாவது வாய்ப்புகள் வருமா என்று அவர் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

தற்போது அந்த புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாய் தெரியக்கூடிய அளவில் அதை அவர் பகிர்ந்து இருக்கிறார். இந்தப் புகைப்படத்தை பார்த்து பக்குவம் இல்லாத சிங்கிள் பசங்க அனைவரும் என்ன செய்வது என்று என்பது பற்றி அவரிடமே கேள்வியை எழுப்பி இருப்பது தான் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கண்களை கட்டி போடும் அளவுக்கு கட்டழகோடு இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படங்களால் ஹார்ட் பீட் நின்று விட்டது என்று இலக்குகள் புலம்பித் தவிக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …

Exit mobile version