“ஆசை குறைஞ்சிடுச்சா அத்தான்…” – ஓவர் டைட்டான உடையில் ஒவ்வொன்னாக காட்டும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

எந்த கலைஞனும் இவரைப் பார்த்தால் சிலை வடிப்பான் என்று சொல்லுவதற்கு ஏற்ப அழகிய உடல் அழகை அப்படியே எடுப்பாக காட்டி இருக்க கூடிய ரேஷ்மா பசுபுலேட்டி போட்டோசை பார்த்து ரசிகர்கள் அனைவரும் தற்போது திணறி வருகிறார்கள்.

 மேலும் சமூக வலைதளத்தில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த போட்டோவில் இடுப்பு பகுதியில் இவர் வரைந்திருக்கும் மயிலிறகு கூட அப்படியே அப்பட்டமாக தெரிவதால் ரசனை மிகுந்த ரசிகர்கள் அனைவரும் அதைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

தனது வனப்பான உடல் அழகை வளைத்தும் நிலைத்தும் காட்டியிருக்கும் ஒவ்வொரு போட்டோஸ்சும் ரசிகர்களின் மனதில் ஊடுருவி பலவிதமான வேதியியல் மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது என்று கூறலாம்.

 இவர்  வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா கேரக்டர் ரோல் பக்காவாக செய்ததன் மூலம் ரசிகர்களின் மத்தியில் பெயர் பெற்றதோடு ரசிகர்களின் வட்டாரத்தையும் அதிகரித்துக் கொண்டார்.

 இதனை அடுத்து தொடர்ந்து இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்த வேளையில் விஜய் டிவியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நேரும் புகழ் அடைந்தார்.

 இரண்டு முறை விவாகரத்து ஆன நிலையில் இவர் குழந்தையோடு தனியாக வசித்து வருவதாக பிக் பாஸ் வீட்டில் தெரிவித்த போது இவருக்குள் எவ்வளவு சோகமா என்று ரசிகர்கள் அனைவரும் கண்கலங்கினார்கள்.

 சினிமாவில் மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் கலக்கி வரும் இவர் தற்போது வெளியிட்டு இருக்கும் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்கள் மத்தியில் மெர்சல் ஆகிவிட்டது.

இதனை தொடர்ந்து இந்த போட்டோசை ரசித்து வரும் ரசிகர்கள் இந்த போட்டோஸை இணையத்தில் தெறிக்க விட்டிருக்கிறார்கள். மேலும் இணையத்தில் ஒரு காய்ச்சலை ஏற்படுத்தி இருக்கும் எந்த புகைப்படத்திற்கு அவர் கேட்காமல் லைக்களை அள்ளி வழங்கியிருக்கிறார்கள்.

அடிக்கடி இவரது கட்டழகு மேனியை பலவித கோணங்களில் புகைப்படம் எடுத்து ரசிகர்களின் மத்தியில் உலா விட்டு இருக்கும் இவருக்கு விரைவில் புதிய படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வந்து சேரும் அதில் எந்தவிதமான ஐயமும் இல்லை என்று இவரது ரசிகர்கள் பேசி சொல்லிவிட்டார்கள்.

10.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …