“ப்பா.. டாப்ஸ் பிஞ்சிகிட்டு வந்துடும் போல இருக்கே..” – கிளாமர் குடோன்-ஐ திறந்து காட்டிய ரேஷ்மா பசுபுலேட்டி..!

அடடா என ஆச்சரியப்படக் கூடிய வகையில் ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய வீடியோவில் போட்டிருக்கும் ஆட்டத்தால் ரசிகர்கள் மனம் அப்படியே குளிர்ந்து விட்டது என்று கூறலாம்.

 ஜீன்ஸ் பேண்டும் டைட்டான பனியனும் போட்டு அதை அப்படியே மெருகேற காட்டியிருக்கும் மேனி அழகை என்னன்று சொல்வது. பார்ப்பதற்கே மிகவும் மெகா சைஸ் ஆக இருக்கக்கூடிய அந்த முன்னழகை ரசிகர்கள் அனைவரும் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.

 குட்டியூண்டு இடையை அப்படியே மூடை ஏற்றி விடக் கூடிய மார்க்கத்தில் காட்டி ஆட்டத்தை போட்டு இருக்கும் இவரது ஆட்டத்திற்கு ஈடு இணை எதுவும் இல்லை என்று கூறலாம்.

 எம்மா பெரிய சைஸ் என்று ஏங்க வைத்திருக்கும் இந்த வீடியோவானது மாடல் அழகியான ரேஷ்மாவின் வீடியோ தானா என்ற கேள்வியை எழுப்பி விட்டது.

 இவர் தமிழில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கேரக்டரில் அற்புதமாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார்.

 மேலும் திரை உலகில் நடிப்பதற்கு வருவதற்கு முன்பே இவர் விமான பணிப்பெண்ணாக பணி புரிந்திருக்கிறார். இவரது தந்தை சினிமா பட தயாரிப்பாளர் என்பதால் அவரின் உதவியோடு தெலுங்கில் 2009 ஆம் ஆண்டு லவ் என்ற சீரியலில் நடித்து அறிமுகமானார்.

 மேலும் தமிழில் இவர் வம்சம், வாணி ராணி, மரகதவினை உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்த மூலம் இல்லத்தரசிகளின் இல்லங்களில் அவரும் ஒரு பெண்ணாகவே மாறிவிட்டார்.

இதனால் அதிகமான பெண் ரசிகர்களை பெற்றிருக்கும் ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது ஆடி இருக்கும் ஆட்டத்தால் இன்ஸ்டாகிராமை அதிர்ந்து விட்டது என்று கூறலாம்.

 எல்லாமே எக்ஸ் எக்ஸ் எல் சைஸில் இருக்கிறதே என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் கிளப்பி விட்டு இருக்கும் இந்த வீடியோவிற்கான லைக்குகளை அள்ளித் தந்திருக்கிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …