“பிதுங்கும் தொப்பை.. டைட்டான டாப்ஸில்..” – வெறியேத்தும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசபிலிட்டி ரசிகர்களால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

தமிழில் வல்லினம் என்ற திரைப்படத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகமானார் பல தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார் அந்த வகையில் திருடன் போலீஸ் வீரசிவாஜி உள்ளிட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தன்னுடைய ரசிகர் பட்டாளத்தை பெருக்கிக் கொண்டார்.

சில ஹிந்தி படங்களிலும் கூட நடித்திருக்கிறார். இவருடைய தனித்துவமான நடிப்பு திறன் மற்றும் கவர்ச்சி இவருக்கு கொண்டாட ரசிகர்களை அதிகரித்துக் கொண்டிருக்கின்றது. தமிழ் சினிமாவில் மிகவும் சிறப்பான நடிகை என்று அறியப்படுகிறார் தமிழில் நண்பேண்டா மற்றும் திருநாள் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களிலும் தன்னுடைய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார்.

சில மலையாள படங்களிலும் கூட நடித்திருக்கும் இணைய பக்கங்களில் கவர்ச்சியான வலம் வருவது உங்களுக்கு தெரிந்த ஒரு விஷயம். தன்னுடைய இனிய பக்கங்களில் ஆக்டிவாக வளர்ந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய அங்க அலகுகள் ரசிகர்களின் கண்களுக்கு அப்பட்டமாக தெரியும்படி போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

ரசிகர்களை தன்னுடைய கட்டுக்கடங்காத கவர்ச்சியால் திணறடிப்பதை வாடிக்கையா கொண்டிருக்கும் ரேஷ்மா பசிபிளிட்டி தொடர்ந்து பட வாய்ப்புகளை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் அதன் ஒரு பகுதியாகவே இப்படியான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு இருக்கிறார் அம்மணி.

இவருடைய இந்த முயற்சிக்கு ஏற்றார் போல கிட்டத்தட்ட அரை டஜன் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …