இளசுகளை சூடேத்தும் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம்

ரேஷ்மா பாசிபலடி வேலைனு வந்தா வெள்ளக்காரன் என்ற விஷ்ணு விஷாலின் படத்தின் மூலம் புஷ்பா என்ற கேரக்டரின் மூலம் தமிழில் நடித்து பிரபலமானார்.

ரேஷ்மா தயாரிப்பாளரின் மகள் என்பதால் தெலுங்கில் லவ் என்ற சீரியலில் நடித்து வந்தார்.

அதைத் தொடர்ந்து தமிழில் பிக் பாஸ் இல் நடித்து தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொண்டார்.

ரேஷ்மா தமிழில் பல சீரியல்களில் நடித்து வந்தாலும் விஜய் டிவி பாக்கியலட்சுமி சீரியலின் மூலம் பலரும் பாராட்டும் வண்ணம் தனது நடிப்பை வெளிப்படுத்தினார்.

மேலும் தமிழில் வாணி ராணி மரகதவினை போன்ற பல சீரியல்களில் நடித்து வருகிறார்.

பிஸியாக நடித்து வந்தாலும் ரேஷ்மா அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்த நிலையில் ரேஷ்மா தனது instagram பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version