பெத்த சைஸ் மியா கலிஃபா..! – ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள்..! – வர்ணிக்கும் ரசிகர்கள்..!

பிரபல நடிகையான ரேஷ்மா பசுபுலேட்டி சன் டிவியில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலமானார்.

மாடலிங் துறையில் மாடல் அழகியாக கட்டளையாக இருந்த ரேஷ்மா பசுபுலேட்டி மாடலிங் நடிப்பு விளம்பரம் போன்ற துறைகளில் ஆர்வம் காட்டி அதற்கான வாய்ப்புகளையும் பெற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி என்ற தொடரில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

சீரியல் மட்டும் இல்லாமல் அவ்வப்போது சினிமாவிலும் நடித்து வரும் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்று நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான திரைப்படத்தில் ரசிகர்களால் நினைவில் கொள்ளப்படும் அளவுக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு இன்னமும் பரிச்சயமானார்.

புஷ்பா புருஷன் என்ற கதாபாத்திரத்தில் புஷ்பா என்ற பெயருக்கு சொந்தக்காரியே ரேஷ்மா. இந்த படத்தின் காமெடி காட்சிகள் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றன.

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் நல்ல பெயரும் எழுதாமல் கெட்ட பெயரும் எடுக்காமல் ஒருவிதமான பேலன்ஸ்டு ஸ்டேட்டில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து வந்தார்.

ஒருகட்டத்தில் பிக்பாஸ் வீட்டில் இருந்து ரசிகர்கள் அவரை வெளியேற்றினார். தற்போது பட வாய்ப்புக்காக பல வழிகளில் முயற்சித்து வரும் இவர் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகுகளை கோக்குமாக்கா கவனித்து வருகின்றனர். இணையத்தில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்கள் ரேஷ்மா பசுபுலேட்டியை மென்மேலும் பிரபலமாகி கொண்டிருப்பது கொண்டிருக்கின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …