ஒன்னுக்கு ரெண்டு ப்ரா போட்டும் அடங்கல..! – ஓவர் டைட்டான டாப்ஸில்.. ஓவர் சைஸ் அழகி ரேஷ்மா பசுபுலேட்டி..!

சன் டிவியில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த சீரியலின் மூலம் கிடைத்த பிரபலம் இவரை சினிமாவிலும் நடிகையாக்கியது.

சில திரைப் படங்களில் நடித்திருக்கும் இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இந்த கதாபாத்திரம் அவருக்கு மிகப்பெரிய ரீச்சை கொடுத்தது.

அதை தொடர்ந்து பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் அதன் மூலம் தன்னுடைய பெயரை பட்டிதொட்டியெங்கும் பிரபலமாக்கினார். தற்போது அன்பே வா, பாக்கியலட்சுமி, அபி டெய்லர் நீதானே என் பொன் வசந்தம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில், நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப்சீரிஸ் நடித்திருந்த நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி இதுவரையில்லாத படுமோசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். கணவனுடைய நண்பர்கள் வீட்டிற்கு வரும்போது கணவரை பால் வாங்கிட்டு வாங்க டீ போடணும் என்று சொல்லி கடைக்கு அனுப்பிவிட்டு அந்த நண்பர்களுடன் வீட்டுக்குள் செய்யும் அட்டகாசம் படத்தின் மையக் கருவாக அமைக்கப்பட்டிருந்தது.

ரேஷ்மாவின் இந்த விவகாரமான காட்சிகள் இந்த வெப்சீரிஸ் புரமோஷனாகவும் அமைந்தது. ஒரு பக்கம் சீரியலில் புடவை சகிதமாக நடித்து வரும் ரேஷ்மா பசுபுலேட்டி மறுபக்கம் தன்னுடைய இணையப் பக்கங்களில் கிளாமர் குயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது பெரிய சைஸ் பிராவை அணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகை எடுப்பாக காட்டியிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒன்னுக்கு ரெண்டு பிரா போட்டும் கூட அடங்காமல் திமிரு முன்னழகு என்று அவளுடைய அழகை வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி ரசிகர்களின் நிலைகளை குவித்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

டைனிங் டேபிளிலில் பிரபல நடிகை செய்த வேலை.. இத செஞ்சா எப்படிமா சாப்பிட.. தீயாய் பரவும் போட்டோஸ்!!

தமிழ் திரை உலகில் இருக்கும் நட்சத்திர தம்பதிகள் பற்றி உங்களிடம் அதிக அளவு பகிர வேண்டிய அவசியமே இல்லை. இந்நிலையில் …