மார்புக்கு மேல் எரிய டீசர்ட்.. கிளுகிளு போஸ் கொடுத்து கிக் ஏற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி மார்புக்கு மேல் ஏறிய அளவுக்கு குட்டியான டீசர்ட் அணிந்து கொண்டு படுகிளாமரான போஸ் கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நாளொன்றுக்கு மூன்று போட்டோ சூட் கிடையாது நடத்தி இணையத்தில் வெளியிட்ட விடுகிறார் அம்மணி. சினிமா சீரியல் வெப் சீரிஸ் என பல தளங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில்நடிகர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு வெப் சீரியஸில் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடத்தி இருந்தார். இந்த வெப் சீரிஸ் இவருடைய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டுதான் உருவாக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து பல்வேறு படங்களில் துணை நடிகையாகவும் கவர்ச்சி கதாநாயகியாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் இவர் சீரியலிலும் புடவை சகிதமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

என்ன இருந்தாலும் இணைய பக்கங்களில் தன்னுடைய அதிர்வலைகளை நாள்தோறும் பரவ விடுவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி.

அந்த வகையில் டைட்டான மார்புக்கு மேல் ஏறிய டாப்ஸ் அணிந்து கொண்டு தன்னுடைய உடல்வாகு ரசிகர்கள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய அந்த புகைப்படங்கள் இணையத்தை அதிர வைத்து வருகின்றது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சில ரகசியமான விஷயங்களை வெளிப்படையாக போட்டு உடைத்தார்.

இது ரசிகர்களை உள்ளபடியே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு காரணம் ரசிகர்களுக்கு நெருக்கமான ஒரு நடிகையாக அறியப்படும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வாழ்க்கையில் இவ்வளவு சோகமான விஷயங்களா என்று அதிர்ச்சியானார்கள் ரசிகர்கள்.

ஆனால் அதை எல்லாம் தூக்கி தூர வைத்து விட்டு தொடர்ந்து நடிகையாக பீடு நடை போட்டு வரும் நடிகை ரேஷ்மா ரேஷ்மா பசுபுலேட்டி இணைய பக்கங்களில் கிளாமர் விருந்து வைப்பதை தவறு விடுவதில்லை. அந்த வகையில் தற்போது ஒரு வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …

Exit mobile version