“என்ன கட்ட டா இவ.. எத்தன தடவ பாத்தாலும் சலிக்கவே மாட்டேங்குது..” – கிக் ஏற்றும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன கட்டடா இவ பார்க்க பார்க்க சலிக்கவே மாட்டேங்குது என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

தமிழில் வம்சம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒருவராக அறியப்பட்டவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி பல்வேறு திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பிடும்படியாக வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய ரீச் கொடுத்தது.

தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர் ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இவருக்கான பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன.

சீரியல் சினிமா மட்டுமில்லாமல் வெப் சீரிஸ் தளத்திலும் தன்னுடைய நடிப்பை நிரூபித்து வருகிறார் நடிகர் ரேஷ்மா பசுபுலேட்டி. தொடர்ந்து தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் வகையில் கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் அன்றாடம் வெளியிட்டு வருகிறார்.

புசுபுசுவென இருந்தாலும் கூட உடலோடு ஒட்டிய உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் திமிரு அழகை ரசிகரின் கண்களுக்கு படம் பிடித்து காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகிறார்.

இடையில் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து கொண்டு தரையில் அமர்ந்தபடி இவர் போட்ட கெட்ட ஆட்டம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனை பார்த்து ரசிகர்கள் இதற்கு பேசாமல் பிட்டு படத்துல நடிக்க போகலாம் என்று புலம்பி இருந்தனர்.

அந்த பதிவை நம்முடைய தளத்திலும் பார்த்து இருந்தோம். இப்படி தன்னை கவர்ச்சி ராணியாக இணைப்பக்கங்களில் அடையாளபடுத்திக்கொள்ளும் இவர் இணைய பக்கங்கள் மட்டும் இல்லாமல் சீரியல்களிலும் கவர்ச்சியாகவே தோன்றுகிறார்.

டைட்டான ஜாக்கெட் அணிந்து கொண்டு புடவை அணிந்து கொண்டு கவர்ச்சியான தோன்றும் இவருடைய அழகை பார்க்கவே பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவர் அடிக்கக்கூடிய சீரியல்களை பார்த்து வருகிறார்கள்.

அதற்கு ஏற்றார் போலவே ஒரு அழகு அழகாக படமாக்க முடியுமோ.. அந்த அளவுக்கு கேமரா ஆங்கில்களும் வைக்கப்படுகின்றன என்பதை இவருடைய சீரியல்களை தொடர்ந்து பார்க்கும் ரசிகர்களுக்கு தெரியும் நிலையில்.

இந்நிலையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன கட்டடா இவ.. எவ்வளவு பார்த்தாலும் சலிக்கவே மாட்டேங்குது என்று புலம்பி வருகின்றனர்.

Summary in English : Reshma Pasupuleti’s latest pictures have been trending on social media. She recently posted a few pictures of herself on her Instagram account. The pictures feature her in a range of stylish outfits including traditional looks, casual looks and glam looks.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …