உதட்டுக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து.. விகாரமாக மாறிய ரேஷ்மா பசுபுலேட்டி..! – ரசிகர்கள் ஷாக்..!

தமிழ் சீரியல்களில் நடித்து வந்து தற்போது தமிழ் சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் முக்கியமான கவர்ச்சி நடிகை ஆக தமிழில் அறியப்பட்டுள்ளனர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அவர்கள்.

இவர் ஆந்திர மாநிலத்தை குறிவிகமாகக் கொண்ட தெலுங்கு மொழி பேசும் குடும்பத்தை சார்ந்தவர் இவரது தந்தை ஒரு சினிமா தயாரிப்பாளராகவும் இவர் ஆந்திர மாநிலத்தில் பிறந்திருந்தாலும் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் வளர்ந்தவர் அங்குள்ள டெக்ஸாஸ் ஏ எம் யுனிவர்சிட்டியில் தனது கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பை முடித்தார் அதன் பின்பு டெல்டா ஏர்லைன்ஸில் ஏர் ஹோஸ்டர் சாங்க சில காலம் பணியாற்றினார்.

ரேஷ்மா அவர்கள் முதன் முதலில் ஒரு ஆங்கில தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து வந்தார் அதன் பிறகு தெலுங்கில் மா டிவி என்ற தொலைக்காட்சியில் 2009 ஆம் ஆண்டு லவ் என்ற சீரியலில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் சன் டிவியில் 2013 ஆம் ஆண்டு அறிமுகமான வம்சம் என்ற சீரியலில் சுப்ரியா என்ற கதாபாத்திரத்திலும் வாணி ராணி சீரியலில் தேவி என்ற கதாபாத்திரத்திலும் மரகத வீணை என்ற சன் டிவியின் சீரியலில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

2014 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளியான 10 மணி கதைகள் என்ற தொடரில் மதி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதன் பிறகு ஸ்டார் விஜய் சேனலுக்கு மாறிய இவர் அங்கே ஆண்டாள் அழகர் என்ற சீரியல் தொடரில் 2014 முதல் 15 வரை மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சி தொலைக்காட்சிக்கு சென்ற இவர் உயிர் மெய் என்ற சீரியலில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதன் பின்பு ராஜ் டிவி என்ற தொலைக்காட்சிக்கு சென்ற இவர் என் இனிய தோழியே என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்த அதன்பின் வேந்தர் தொலைக்காட்சி சென்ற இவர் அங்கே சுந்தரகாண்டம் என்ற தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் மீண்டும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்கு வேலைக்கு சேர்ந்த இவர் உயிரே என்ற தொடரில் வசுந்தராதேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

அதன் பின்பு மீண்டும் சன் டிவிக்கு வந்த இவர் அன்பே வா என்ற சீரியலில் வந்தனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த 2021 ஆம் ஆண்டு ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் அறிமுகமான வாக்கியலட்சுமி என்ற சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் இந்த சீரியலே விஜய் டிவி சீரியலில் முக்கியமான டிஆர்பி தரும் சீரியல் முதல் வரிசையில் உள்ளது.

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி என்ற திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது தமிழ்நாட்டில் அனைவரும் அறிந்த நகைச்சுவை காட்சியாக இவர் வந்த காட்சிகள் அனைத்தும் விளங்கியது இதன் மூலம் தமிழ்நாட்டில் பிரபலம் அடைந்தார் இவர் மேலும் பிக் பாஸில் கொண்டதன் மூலமும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது.

மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவருக்கு என்ன இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் உள்ளனர் அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் அவரது ரசிகர்களிலேயே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version