குத்துன்னா.. இப்படி குத்தனும்…. டைட்டான உடையில்.. குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்ட ரேமா அஷோக்..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நடன நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடி இதன் மூலம் பிரபலமானவர் நடிகை ரேமா அஷோக். விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் என்ற இரண்டு சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்து வருகிறார்.

சீரியல்களில் குடும்பப்பாங்கான தோற்றத்தில் தோன்றும் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் கவர்ச்சி புயலாக வலம் வருகிறார். அவ்வப்போது  தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பி விடுவது வழக்கம்.

அந்த வகையில், தற்போது இறுக்கமான ஆடை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் குலுங்க குலுங்க ஆட்டம் போட்டுள்ள இவரது வீடியோவை பார்த்த ரசிகர்கள் குத்துனா இப்படி குத்தனும் என்று புலம்பி வருகின்றனர்.

கவர்ச்சியான உடை அணிவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பிய போது கவர்ச்சி என்பது உடல் அமைப்பை பொருத்தது கிடையாது. அது ஒவ்வொருவரின் அணுகுமுறையை பொறுத்தது என்று கூறியிருந்தார்.

மேலும் தங்களுக்கு விருப்பமான உடையை அணிய உடல் எடையும் அல்லது வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக பலருக்கும் முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறார் என்றும் இவரது ரசிகர்கள் கூறுவது உண்டு.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய இறுக்கமான உடை அணிந்து கொண்டு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை எக்குத்தப்பாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …