இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகி வெளியான இறுதிசுற்று திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் ரித்திகா சிங் கிட்டத்தட்ட மார்க்கெட் என்ற நிலையில் இருந்த மாதவன் இந்த இறுதி சுற்று படத்தின் மூலம் பயங்கரமான ஒரு கம்பேக் கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து விக்ரம் வேதா படத்தில் இவருடைய நடிப்பு இவருடைய ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இறுதிச்சுற்று என்ற ஒரே படத்தில் நடித்ததன் மூலம் யார் இந்த பெண் என்று ரசிகர்கள் கேட்கும் படி நடித்திருந்தார் ரித்திகா சிங்.
நிஜமான குத்துச்சண்டை வீராங்கனையான இவர் படத்திலும் குத்துச்சண்டை வீராங்கனையாக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார். தொடர்ந்து சில படங்களில் நடித்த இவர் சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் இன்னும் நெருக்கமானார்.
கவர்ச்சி காட்டினால் தான் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்ட இவர் சமீபகாலமாக படு கிளாமரான காட்சிகளில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. சமீபத்தில் என்ற ஒரு ஆல்பம் பாடலில் படு கிளாமரான ஆட்டம் போட்டுள்ள இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி இந்த பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
இந்நிலையில் மிகவும் இறுக்கமான உடலோடு ஒட்டிய உடையணிந்து கொண்டு தன்னுடைய திமிரும் முன்னழகைக் காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார் புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி வருகின்றன.