முதன் முறையாக டூ பீஸ் நீச்சல் உடையில் ரித்திகா சிங்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..! – வைரல் போட்டோஸ்..!

ஏய் சண்டக்காரா.. குண்டு முடியில.. ரெண்டு உயிரை தேடி பாயுது.. என்று ரசிகர்கள் மத்தியில் பசுமரத்தாணி போல தன்னுடைய முதல் படத்தின் மூலமே பதிந்தவர் நடிகை ரித்திகா சிங்.

நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி வைத்த இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நூடுல்ஸ் மண்டை என்ற இவருடைய பட்டப்பெயரை ரசிகர்கள் பலரும் இப்போதும் அவரை நூடுல்ஸ் மண்டை என்று அழைத்து வருகின்றனர்.

திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் இவர் ஒரு குத்துச்சண்டை வீராங்கனை என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். இதனாலேயே இவருக்கு இறுதி சுற்று படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிட்டியது.

சினிமாவின் வெளிச்சத்தையும் ரசிகர்களின் ஆர்ப்பரிப்பையும் ஒருவர் சுவைத்து விட்டார் என்றால் அந்த சினிமாவையும் அதனால் கிடைத்த பிரபலத்தையும் விட்டுக்கொடுக்க மனசே வராது.

அதே போல சினிமாவில் நடித்து பார்ப்போம் என்று முயற்சி செய்த ரித்திகாவிற்கு கிடைத்த பிரபலம் அவரை சினிமாவிலேயே தங்க வைத்து விட்டது. தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் கவர்ச்சி காட்டினால் தான் படவாய்ப்புகள் கிடைக்கும் என்பதை உணர்ந்து கொண்டு சமீபகாலமாக படு கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் ஈர்த்து வருகின்றார்.

இவருடைய கட்டுமஸ்தான வாழிப்பான தொடை அழகுக்காகவே இவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களை எந்த வகையிலும் ஏமாற்றி விடக்கூடாது என்பதில் குறிக்கோளாக இருக்கும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது நீச்சல் உடையில் குத்தவைத்து இருக்கும் தனது சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியை கொடுத்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை அணு அணுவாக வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …