“அட அட.. இப்படி உங்களை பாத்து எம்புட்டு நாள் ஆச்சு..” – முட்டிகிட்டு நிக்கும் முன்னழகு… மூடேற்றும் ரித்திகா சிங்…!

நடிகை ரித்திகா சிங் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்ஸிங் விளையாட்டில் சிறந்து விளங்கி வந்த இவர் இயக்குனர் சுதாவின் கண்பார்வையில் வந்து அவர் இயக்கிய இறுதிச்சுற்று என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தன்னுடைய முதற்சுற்றை ஹீரோயினாக ஆரம்பித்தவர் நடிகை ரித்திகா சிங்.

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது முதல் படத்திலேயே பெருவாரியான ரசிகர்களை பெற்றார் நடிகை ரித்திகா சிங்.

இதனை தொடர்ந்து பாக்ஸிங்கை ஓரங்கட்டி வைத்துவிட்டு தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். சினிமாவில் கிடைக்கும் பணம் பாக்ஸிங்கில் கிடைக்குமா என்ன…? எனவே தொடர்ந்து சினிமாவில் பயணித்து வரும் இவர் ஹீரோயினாக பல படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பிடும்படியாக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியான ஆண்டவன் கட்டளை மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸின் சிவலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்களில் நடித்திருக்கிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் இவருக்கு மீண்டும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது.

தற்போது பிச்சைக்காரன் 2, வணங்காமுடி கொலை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார் இவ்வாறு பிசியான நடிகையாக வலம் வரும் நடிகை ரித்திகா சிங் தன்னுடைய இணையப் பக்கங்களில் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.

அந்த வகையில் தற்போது தன்னுடைய முன்னழகு எடுப்பாக தெரிய கண்ணாடி முன்பு நின்று எடுத்துக்கொண்டு எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …