“சமஸ்தானமே ஆடிப்போச்சு..” – ஆடையின்றி அமர்ந்திருக்கும் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” ரித்து வர்மா..!

தெலுங்கு சினிமாவில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருக்கக்கூடியவர் ரிது வர்மா, இவர் பெல்லி சூப்புலு படத்தில் நடித்த பிறகு பல இயக்குநர்களின் கதைகளுக்கு ஒரு நாயகியாகவே மாறிப்போனார். கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் விக்ரமின் ஜோடியாக நடிக்க வைத்தார்.

நடிகை ரித்து வர்மா தமிழில் ‘ கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் அறிமுகமாவதற்கு முன்பே ரித்து வர்மா தெலுங்கில் பல படங்கள் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு அமேசான் ப்ரைமில் வெளியான ‘ புத்தம் புது காலை’ என்ற அந்தாலஜி படத்தில் ரித்து வர்மா நடித்திருந்தார்.ரித்து வர்மா தமிழில் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.

பின்னர் 2017-ம் ஆண்டு தனுஷ் நடித்த “வேலையில்லா பட்டதாரி 2” திரைப்படத்தில் ‘அனிதா’ என்ற ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 2020-ம் ஆண்டு வெளியான “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்” திரைப்படம் மிக பெரிய வெற்றியை பெற்று வர்த்தக ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று தந்தது .

இந்த படத்தின் வெற்றியினை தொடர்ந்து இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.இவரது நடித்த சில காட்சிகளின் புகைப்படங்கள் பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டென்டுகளை கொடுத்தது.

அவருடைய இயல்பான நடிப்பும் சின்சியாரிடியும் ரிது வர்மாவுக்குத் தமிழில் அதிக படங்களைக் கொண்டு வந்து சேர்க்க ஆரம்பித்திருக்கிறது. தற்போது சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் கணம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அவ்வப்போது பல போட்டோஷூட்களை நடத்தி புகைப்படங்களை பதிவேற்றும் இவர் தற்போது சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.பளபளவென இருக்கும் தனது அழகை ஆடை எதுவம் அணியாமல் டேபிளுக்கு பின்னால் அமர்ந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராம் என்ற சமஸ்தானத்தையே ஆட்டம் காண வைத்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …