Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

சன்னிலியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி.. பாத்ரூமில் நடிகை ரிது வர்மா..! – தூக்கம் தொலைத்த இளசுகள்..!

இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேண்டுமா? என்று கேட்க தூண்டும் வ [Ritu Varma]கையில் சன்னி லியோனை ஓரம் கட்டும் கவர்ச்சி. இல்லை, இல்லை, கவர்ச்சி புயல் என்று கூறும் அளவிற்கு நடிகை ரிது வர்மா வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோக்கள் ஒவ்வொன்றும் உள்ளது.

பார்த்ததுமே பற்றிக்கொள்ளக் கூடிய வகையில் இவரது மேனி அழகு பக்காவாக வெளிப்பட்டு இருப்பதால் இளசுகள் அனைத்தும் இரவில் உறக்கத்தை தொலைத்து விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறார்கள்.

Ritu Varma
Ritu Varma

மேலும் இந்த புகைப்படத்தை பார்க்கும் போதே மனதில் வேதியல் மாற்றங்கள் ஏற்படுகிறது என்பதை சிம்பாலிக்காக உணர்த்தி இருக்கக்கூடிய இளைஞர்கள் அனைவருமே இதுபோன்ற கவர்ச்சியான புகைப்படங்களை இவர் இதுவரை வெளியிட்டதில்லை என்பதையும் கூறுகிறார்கள்.

Ritu Varma
Ritu Varma

தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட ரிது வர்மா இந்திய திரைப்பட நடிகை என்பது அனைவருக்கும் தெரியும். தெலுங்கில் பல முன்னணி நடிகர்களோடு இணைந்து வடித்து தனது அற்புத நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்.

மேலும் தெலுங்கில் கனவு கன்னியாக திகழக்கூடிய இவர் விஜய தேவரகொண்டாவுடன் பெல்லி சுப்புலு என்ற திரைப்படத்தில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

Ritu Varma
Ritu Varma

இதனை அடுத்து தமிழ் திரை உலகில் கௌதம் வாசுதேவன் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தில் நடிகர் சீயான் விக்ரமோடு ஜோடி போட்டு நடித்திருக்கிறார். இதனை அடுத்து தமிழிலும் இவருக்கு ரசிகர்கள் வட்டாரம் அதிகரித்தது.

மேலும் தமிழில் இவர் அறிமுகமான படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படம் தான்.மேலும் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி இரண்டு படத்திலும் இவர் தனுஷோடு அனிதா என்ற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

Ritu Varma
Ritu Varma

தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் கணம் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எனினும் இது உண்மையாய் என்பதை இதுவரை தெரியவில்லை.

Ritu Varma
Ritu Varma

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் பரபரப்பான போட்டோக்களை அப்லோடு செய்து வரும் இவர் மாடன் உடை, ட்ரெடிஷனல் புடவை என்று எதையும் விட்டு வைப்பதில்லை.

Ritu Varma
Ritu Varma

இதுவரை எல்லா ஆடைகளையும் உடுத்தி ரசிகர்களை பரவசப்படுத்தி வரும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக மாறிவிடும். அந்த வகையில் தான் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமும் உள்ளது என கூறலாம்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …

Exit mobile version