இது தொடையா..? இல்ல, வார்னிஷ் அடிச்ச தேக்கு கட்டையா..? – நீச்சல் உடையில் சூடேற்றும் நடிகை ரோஜா..!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி ஹீரோவாக 90களில் வலம் வந்தவர் தான் நடிகை ரோஜா. இவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவில் பட்டையை கிளப்பிய இவர் தற்போது அரசியலிலும் அதே நிலையை ஃபாலோ செய்து வருகிறார். ஓ எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் இவர் ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவாக தற்போது பதவியில் இருக்கிறார்.

2002 ஆம் ஆண்டு ஆர் கே செல்வமணியோடு திருமணம் பின்பு 2014 ஆம் ஆண்டு ஆந்திராவில் நகரி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவர் 90 களின் கனவுக்கன்னி என்று சொன்னால் மிகை ஆகாது. எந்த கேரக்டரா இருந்தாலும் அதை மிகச் சிறப்பாக செய்து முடிப்பதில் இவர் வல்லவர்.

தைரியத்திற்கு சொந்தக்காரரான நடிகை ரோஜா கவர்ச்சிக்கு எந்த தடையும் போடாமல் சினிமாவில் நடித்தவர் எனினும் இவர் சினிமாவில் பிஹினி உடையில் இதுவரை நடித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பரவி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டது என்று கூறலாம்.

இதனை அடுத்து இதுவரை யாரும் பார்க்காத இவரது பிகினி புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களை ஷாக்காக வைத்திருக்கிறது.

இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் அட இது நம்ம ரோஜாவா என்று திறந்த வாயை மூடாமல் அப்படியே பார்த்து வருகிறார்கள். இளமை ததுவும் இந்த ஸ்டில்லில் ஒவ்வொரு பகுதியையும் அப்படியே தெளிவாக பார்க்கலாம். அந்த அளவுக்கு ஜூம் செய்யாமலேயே முன்னழகு, பின்னழகு, தொடை அழகு என அனைத்தையும் அப்பட்டமாக காட்டியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamizhakam (@tamizhakam_india)

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அப்போதே இவ்வளவு கவர்ச்சியை காட்டி இவர் நடித்திருக்கிறார் என்று ஏக்கத்தோடு ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து வருவதாக தெரிகிறது. மேலும் இந்த புகைப்படத்திற்கு அதிக அளவு லைக்கை குவித்து வருகிறார்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

என்னை படுக்கைக்கு அழைத்தவர்களோடு அதை செய்தேன்… இந்த இடத்தில் இருக்கேன்.! சீக்ரெட்டை உடைத்த ரேஷ்மா..

சில நடிகைகள் தமிழ் மக்கள் மத்தியில் சின்னத்திரை மூலமாகவே அதிக பிரபலம் அடைந்து விடுவார்கள். ஏனெனில் திரைப்படங்களில் நடிகைகள் படம் …