குட்டியான உடையில்.. தொடையை காட்டி.. தெறிக்க விடும் “ரோஜா” சீரியல் நடிகை..!

தொலைக்காட்சி சீரியல்களில் எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகும் சில சீரியல்கள் மட்டுமே சீரியல் ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்படும் சீரியல்கள் சில தான் இருக்கும்.

அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் இதில் ஹீரோயினாக நடித்திருக்கும் பிரியங்கா நல்காரிக்கு நாளுக்கு நாள் மவுசு கூடிக் கொண்டே செல்கின்றது.

மீடியா துறையில் பிரியங்காவிற்கு ஒரு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது என்றால் அது இந்த ரோஜாசீரியல் தான் பள்ளிப் பருவத்திலேயே நடிப்பின் மீது தீவிர ஆர்வம் கொண்டிருந்த இவருக்கு தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதனை தொடர்ந்து தனது கிடைத்த சினிமா தொடர்புகளை வைத்து பல விளம்பரப் படங்களிலும் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். தற்போது ரோஜா என்ற சீரியலில் ஹீரோயினாக நடித்து வரும் இவர் முதன்முதலில் தெலுங்கில் அந்தாதி பந்துவய என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது அதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. தமிழில் நடிகர் சித்தார்த் நடிப்பில் வெளியான தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படத்தில் நடிகை ஹன்சிகாவிற்கு தோழியாக நடித்து இருந்தார்.

கிட்டத்தட்ட பன்னிரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார் புது பட வாய்ப்புகளையும் பெறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

அந்தவகையில் ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் வைத்திருக்க அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து வருவதுடன் கோக்கு மாக்கான கருத்துகளையும் எழுதி வருகின்றனர்

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ச்சே .. நாம கொண்டாடிய அந்த பிரபலம் இவ்வளவு கேவலமா?.. மனதுக்குள் பூட்டிவைத்த பல நாள் ரகசியம் உடைத்த தமிழ் நடிகை..

ஏற்கனவே ஹேமா கமிஷன் மலையாள திரை உலகில் நடந்த பாலியல் பிரச்சனைகள் பற்றி பல்வேறு வகையான விஷயங்களை வெளியுலகிற்கு வெளிச்சம் …